Dezember 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஜேர்மனி பிறேமன் ஸ்ரீசிவசக்தக்குமரன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் விஷேடபூஜை. 18.03.2022

ஜேர்மனி பிறேமன் ஸ்ரீசிவசக்தக்குமரன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் விஷேடபூஜை. 18.03.2022 வெள்ளி மாலை 5.00மணிக்கு அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகும் . தொடர்ந்து முருகப்பெருமானுக்கும் ஏனைய உற்சவமூர்த்திகளுக்கும் சிறப்பு...

மாமனிதர் நாகலிங்கம் ஐயா 7 வது நினைவலைகளுடன்!!

16.03.2022மாமனிதர் நாகலிங்கம் ஐயா ஐந்தாவது நினைவலைகளுடன்!!தமிழர் தாயகத்தில்கல்லடி வேலுப்பிள்ளைவாழ்ந்த பதி வசாவிளான்மண்ணில் உதித்தஎங்கள் தமிழ்ப்பரிதிநாகலிங்கம் தாத்தாஅவர்கள்!!புலம்பெயர்ந்து ஜெர்மன்மண்ணில் குடி கொண்டதமிழ்க்குழந்தைகள்உள்ளம் சொல் செயலால்தமிழ்மணம் பரப்ப எண்ணிஅல்லும் பகலும்...

திருவருட்செல்வி.இநேமி அவர்களின் பிறந்தநாள் 16.03.2022

சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி திருவருட்செல்வி.இநேமி அவர்கள் தனது கணவன், பிள்ளைகள் திருவருட்செல்வி. அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தன் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து...

மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களின் அகவை வாழ்த்து 16.03.2022

  தாயகத்தில் வாழ்ந்துவரும்மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்கள் 16.03.2022 இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன்  என இணைந்து தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்  சிறப்புடன்வாழ்க வாழ்க...

மருத்துவர் உமேஸ்வரன் அருணகிரிநாதன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 16.03.2022

யேர்மனில் சிறப்பான மருத்துவராக இருக்கின்ற உமேஸ்வரன் அவர்கள் 16.03.2022இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன்  என இணைந்து தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர்  சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவென...

சமூக சேவையாளர் தா.வரதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (16-03-2022)

இன்றைய தினம்(2022.03.16) புதிய அகவையில் கால் பதிக்கும் பிரான்சில் வசிக்கும் சிறந்த சமூக சேவையாளர் தா.வரதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள்...

வடக்கு கல்வி துறையில் குடும்ப ஆதிக்கம்!

வடக்கு மாகாணத்தில் வெளிமாவட்டங்களில் ஏழு வருடங்களுக்கு அதிகமாக  கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு உரிய முறையில் இடமாற்றம் வழங்காவிட்டால் வடமாகாண ஆளுநர் செயலகம் கல்வி அமைப்பையும் முடக்கி போராட்டம் நடத்துவோம்...

மக்களோடு வரிசையில் ஊடகவியலாளர்களும்!

சமையல் எரிவாயுவை பெறுவதற்காக மக்கள் காத்திருக்கும் நீண்ட வரிசையில் நின்றபடி பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்தர செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்....

கோத்தாவிற்கு சவப்பெட்டி அன்பளிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிசெயலகத்திற்குள் பிரேதப்பெட்டிபோன்ற ஒன்றை எறிந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிசெயலகத்திற்குள் பிரேதப்பெட்டிபோன்ற ஒன்றை எறிந்ததால் பதற்றநிலை ஏற்பட்டது. மலர்வளையத்துடன் கூடிய...

விழுந்தே விட்டார்:கோத்தா சேர்!

இலங்கை  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய...

வீட்டுக்குபோகவேண்டும்:சஜித் பிரேமதாச!

 ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்குபோகவேண்டும் அல்லது புதிய தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி...

கொழும்பில் மாபெரும் பேரணி!

கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணி இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து...

முருந்தெட்டுவே ஆனந்த தேரரும் திட்டுகிறார்!

 பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் இருந்ததும் இல்லாமல் போய்விட்டதாகவும் அரசாங்கத்தை உருவாக்கிய அனைவருக்கும் பொது மக்கள் இடிவிழக் கோருவதாகவும் நாரஹேன்பிட்டி அபயராமய விகாராதிபதி, கொழும்பு...

பின்வாங்கியது கோத்தாவா -சாம் ஆ!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராயபக்சாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமான இன்றைய சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30ற்கு இடம்பெறவிருந்த சந்திப்புத் தொடர்பில் கூட்டமைப்பினர்...

ரஜி பட்டர்சன்(Raji Pattison) அமெரிக்கா பயணம் செய்துகொண்டிருந்தபோ து துப்பாக்கிப் பிரயோகம்

அமெரிக்காவில் குடும்பத்துடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்த ரஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற ஈழத்தமிழ் பெண் மீது சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஜி ஈழத்தமிழர் தொடர்பான...

நினைத்தபடி செய்யமுடியாது:யாழ்.மாவட்ட செயலர்!

யாழ். மாவட்ட மக்களின் அபிவிருத்தியில் மாவட்ட செயலகம் எழுந்தமானமாக முடிவுகளை எடுத்துச் செயற்படுத்த முடியாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். ''யாழ்...

உக்ரைனில் இதுவரை 636 பேர் உயிரிழப்பு – ஒ.எச்.சி.எச்.ஆர்

உக்ரைன் - ரஷ்ய போரில் மார்ச் 13 ஆம் திகதி வரை 46 குழந்தைகள் உட்பட 636 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என  ஐக்கிய நாடுகள் சபையின்...

அரசிற்கு எதிராக ஈபிடிபி போராட்டம்!

யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள் ஒரு பக்கசார்பாக செயற்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து அரசின் பங்காளிகளான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்....

தமிழர் பிரச்சினை சம்பந்தனின் குடும்ப பிரச்சினையல்ல!

எடுத்தேன் கவிழ்த்தேன் என செயற்படுவதற்கு தமிழர் பிரச்சினையென்பது இரா.சம்பந்தனின் குடும்ப பிரச்சினையில்லையென்பதை புரிந்து கொள்ளவேண்டுமென யாழ்.மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற...

ரஷ்யராவுக்கு உதவினால் சீனாவும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நோிடும் – அமெரிக்கா

ரஷ்யாவுக்கு உதவினால் சீனா மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்கு ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்தால் உலக நாடுகளில்...

பஸிலிற்கு எதிராக நம்பிக்கையில்லை!

 நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை மீறலில் ஈடுபட்டுள்ளார் எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...

போராடாமல் பயனில்லை:வினோ!

கூட்டமைப்போடு என்ன விடயத்தை பேச போகிறேன் என்று எதையும் குறிப்பிடாது, வாருங்கள் என்று கூறினால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்த  தமிழ்த்...