ஜேர்மனி பிறேமன் ஸ்ரீசிவசக்தக்குமரன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் விஷேடபூஜை. 18.03.2022


ஜேர்மனி பிறேமன் ஸ்ரீசிவசக்தக்குமரன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் விஷேடபூஜை. 18.03.2022 வெள்ளி மாலை 5.00மணிக்கு அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமாகும் . தொடர்ந்து முருகப்பெருமானுக்கும் ஏனைய உற்சவமூர்த்திகளுக்கும் சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாராதனைகள் விஷேட அர்ச்சனைகள் நடைபெற்று அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். அடியார்கள் தாங்கள் விரும்பும் பால் தயிர் புஷ்பங்கள் ஏனைய பூஜைப்பொருட்கள் தந்துதவி எம்பெருமான் இஷ்டசித்திகளை பெற்றேகுமாறு வேண்டுகிறோம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. குறிப்பு : ஆலயத்தில் இடம்பெறும் விஷேடபூஜைகள். விழாக்கள் அனைத்து விபரங்களும் ஆலய வருடாந்த நாட்காட்டியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தயவு கூர்ந்துபெற்றுக்கொள்ளாதவர்கள் ..எம்மிடம்தொடர்புகொண்டு…..ஆலயத்திலோ நேரடியாகவோ பெற்று கொள்ளலாம் என்பதை பணிவுடன் அறியத்தருகின்றோம். தொடர்புகளுக்கு:ஆலயநிர்வாகத்தினர் தொண்டர்கள் தொலைபேசி எண் 0176/92607283. 0152/02492635