Dezember 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஜேர்மனியில் 24 மணிநேரத்தில் 900த்திற்கும் மேற்பட்டோர் மரணம்.

ஜேர்மனியில் 24 மணிநேரத்தில் 900த்திற்கும் மேற்பட்டோர் மரணம். இதனைத் தொடர்ந்து இன்று முதல் சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சுக்கான weil am Rhein மற்றும் Konstanz எல்லைகளை மூட...

ஜனிஸ் ராஜமனோகரன் அவர்களின் 4 வது பிறந்தநாள்வாழ்த்து 23.12.2020

யேர்மனி பிலன்ஸ்பேரகப் நகரில் வாழும் திரு திருமதி கனோகரன் தம்பதிகளின் புதல்வன் ஜனிஸ் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை மற்றும் உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும்...

செல்வி தாரனி-பிறேம் அவர்களின் 16வது பிறந்தநாள்வாழ்த்து 23.12.2020

ஜேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் செல்வி அதாரனி-பிறேம் அவர்களின்16வது பிறந்த நாள்வாழ்த்து 23.12.2020 இவரை அப்பா, அம்மா, சகோதரிகள் மற்றும் உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும்...

வைத்தியர் சிவரூபன் உள்ளிட்ட 15பேருக்கு கொரோனா?

நியூமகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் மற்றும் மருத்துவர் சிவரூபன் உள்ளிட்ட 15 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.இன்று சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கொரோனா...

சுமந்திரனை மறுதலிக்கிறார் சுரேன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட, ஜெனிவா...

துயர் பகிர்தல் திருமதி. சிவராணி மகேஸ்வரன்

திருமதி. சிவராணி மகேஸ்வரன் # தோற்றம்: 12 பெப்ரவரி 1953 - மறைவு: 20 டிசம்பர் 2020 யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும்...

விளம்பரபலகைக்கு அனுமதி கோரி கடிதம்?

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் அச்செழு அம்மன் வீதிக்கான புனரமைப்பு அனுமதியையும் வீதிப் புனரமைப்பு பதாகை வைப்பதற்கான அனுமதியையும் கோரி வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்றுப் பொறியியலாளரினால் தவிசாளருக்குக்...

தம்மிகவின் காளி பாணிமருந்திற்கு அனுமதி?

​கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது...

தடையா?:கிடப்பில் போட்டது இலங்கை அரசு!

சமூகவலைத்தள பாவனையாளர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகளை பிற்போட்டுள்ளது.வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்வதையே அரசாங்கம் பரிசீலித்து வருகிறதென பல்டியடித்துள்ளார் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல. சமூகவலைத்தள...

கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை:சுற்றுலாவிற்கு வரவேற்பு!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு  திறந்தவுடன்,  ரஸ்யாவைத் தவிர, ஜேர்மன் மற்றும் இந்தியாவும் தங்கள் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளதாக ஒரு...

வெளிவந்தது சுமந்திரன் கடிதம்: திருத்தத்திற்குட்பட்டதா?

சுமந்திரன் இலங்கை அரசிற்கு கால அவகாசம் கோரி கையெழுத்து போட்டு அனுப்பிய கடித வரைவு வெளிவந்துள்ளது சி.வி.விக்கினேஸ்வரன் சுமந்திரனால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை வெளியிட சுமந்திரனிடம் கௌரவமாக...

சுமந்திரன் திருந்தமாட்டார்: கஜேந்திரகுமார்?

அரசு ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படுகிற கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் இரட்டை வேடம் போடுகிறது. அரசைக் காப்பாற்றவே கால அவகாசம் வழங்க கோருகின்றனர். அத்தகைய மகஜரில் முன்னணி...

முதல் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்-எம்ஜிஆர், பிரபாகரனால் பாராட்டப்பட்டவர்

 சென்னை: தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (வயது 81) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். 1980களில் கிரிக்கெட் போட்டிகளுக்கான தமிழ் வர்ணனையாளராக...

ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் பிரதமரினால் திறந்து வைப்பு

புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் மற்றும் உள்ளக சாலை அமைப்பு என்பன புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து...

இரணைமடு குளத்தின் கீழ் பகுதிகளுக்கான வெள்ள முன்னெச்சரிக்கை!

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 33 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி...

சதொச கிளைகளில் குறைந்த விலையில் முகக்கவசம்!

சதொச கிளை மற்றும் இணை நிறுவனங்கள் மூலம் தரமான முகக்கவசங்களை குறைந்த விலையில் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி மொத்த...

ஜிம் கொலின் ஜென்சோவின்   7 பிறந்தநாள்  22.12.2020

  பிரான்ஸ் வாழ்ந்து வரும்ஜிம் கொலின் ஜென்சோவின் (22.12.19)இன்று தனது அப்பா; அம்மா;  உற்றார்; உறவிவருடனும் :தனது பிறந்த நாளைக்கொண்டாடும்  இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளமுடன்    வாழ்க பல்லாண்டு என...

மீண்டும் கூட்டு சதி?

அடுத்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.அமெரிக்காவும் பிரித்தானியாவும்...

கோத்தாவிடம் நீதியை எதிர்பார்க்கும் சிங்கள தேசம்?

இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி அபேரத்னே நியமிக்கப்பட்டிருப்பது காணாமல் போன பலரின் குடும்பங்களுக்கு எதிரான நேரடி அவமதிப்பு  என்று சந்தியா எக்னெலிகோடா கூறுகிறார்....

சுமந்திரனின் அளாப்பல் இனி செல்லாது: சி.வி?

சுமந்திரன்  சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம். பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள்கள் ஆக்கமுடியாது. அதுவும் அவருக்கு சட்டம்...

கட்சி தாவியதால் விவாகரத்து கேட்க்கும் கணவன்!

 இந்தியாவின் மேற்குவங்க பாஜக முகாமில் இருந்து திரிணாமுல் கட்சிக்கு மாறிய தனது மனைவி சுஜாதா மொண்டல் கானுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவதாக பாஜக எம்.பி. சௌமித்ரா கான் தெரிவித்துள்ளார். தனது...

பிரித்தானியாவில் வீரியப் பரிமாணம் அடைந்த கொரோன! கனடா மக்களுக்கு விடுத்த அவசர எச்சரிக்கை!

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில்...