Juni 14, 2024

திரு .திருமதி .தயாபரன் செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து16.05.2024

 

யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி தயாபரன் செல்வி தம்பதிகளின் திருமணநாள் இன்று இவர்கள் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில் மகள் தீபிகா, உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள் இவர்கள் இணைந்த தம்பதிகளாக இதுவரை வாழ்ந்தது போல் இனியும் இன்புற்று வாழ இறைவனை வேண்டி வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert