April 27, 2024

பராமரிப்பு உதவிகள் மையம் 10 ஆண்டுவிழாவில்கலந்து சிறப்பிக்க அழைக்கின்றார்கள்

பின்வருவனவற்றிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம் 10 ஆண்டு (10 Jubiläum() Bergstraße 1ஆண்டுவிழாPflegehilfsmittel Zentrum)பகல்நேர பராமரிப்பு இவை இரண்டும் இணைந்த விழாவாக 14.04.2024 நடைபெறவுள்ளது இதில் கலந்து சிறப்பிக்கஅழைக்கப்படுகிறீர்கள் நடைபெறும் நேரம் காலை 11.00 மணி இதில்


  • நேரடி இசை
  • பல்வேறு நடன நிகழ்ச்சிகள்
  • நமது கௌரவ விருந்தினர்களின் உரைகள்
  • பானங்கள் மற்றும் உணவு
  • முதலியன
  • UVM. Bürgerhaus Hofheim Balthasar-Neumann-Str. 1 68623 Lampertheim
  • )உங்கள் அனைவரையும் அன்புடன் கலந்து சிறப்பிக்க அழைக்கின்றார் நிர்வாக இயக்குனர் திருமதி அவர்கள்

Bürgerhaus Hofheim Balthasar-Neumann-Str. 1

68623 Lampertheim

(Parkmöglichkeiten in der Straße Wattenheimer Weg)

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert