Mai 9, 2024

Monat: Februar 2024

இணைய பாதுகாப்பு சட்டம் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும்

கருத்துச் சுதந்திரத்தின் மீதான இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் தாக்கம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு தடைகளை ஏற்படுத்தும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர்...

13660 மாணவர்கள் போட்டியிட்ட போட்டியில் வெற்றியீட்டிய பிரான்சில் வாழும் தமிழீழ மாணவி

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட பிரான்ஸ் வாழ் , யாழ்ப்பாண சிறுமி பொருளாதாரத்திற்கான ஆராய்வும் தீர்வும்) என்ற தலைப்பிலான போட்டியில் வெற்று பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் -...

பெல்சியத்தில் உணர்வுப்பூர்வமாக நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளிகளின் நினைவெழிச்சி நாள்

2009 தாயகத்தில் இடம்பெற்ற அதிவுச்ச போரை நிறுத்த கோரியும் ,தமிழின அழிப்பில் இருந்து ஈழத்தமிழர்களை காப்பற்றக்கோரியும் தமக்குத்தமே தீ இட்டு ஈகைச்சாவடைந்த முருகதாசன் உட்பட 24 ஈகையர்களின்...

கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் பணிப்பாளர்...

பரீட்சை வினாத்தாளில் „ஒரு நாடு இரு தேசம்“ என்ற வினாவால் சர்ச்சை

வடமாகாண கல்வி திணைக்களத்தால் , 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மூன்றாம் தவணை தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சையில் , கேட்கப்பட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...

தமிழ் மக்கள் கலாச்சாரம் தலைவர் கட்டமைத்தது!

யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட சினிமாக கலை நிகழ்வுகளில் செய்யப்பட்ட செலவுகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த கோரிக்கைககள் விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளிற்கென அழைக்கப்பட்ட கலைஞர்களிற்கு கோடிகளில் ஏன் தாரை வார்த்து பணம்...

இந்தியப் படை ஜவான்கள் புறப்பட்டார்கள்: மனித வேட்டைக்கு…

யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்குடன் இந்தியப் படையினர் மேற்கொண்ட பவான் இராணுவ நடவடிக்கையின் நகர்வுகள் அனைத்துமே புலிகளின் கடுமையான இடைமறிப்புத் தாக்குதல்களினால் பலத்த நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தன. இந்தியாவினதும்,...

வெட்கமடைந்த இந்தியப் படையினர்….!

இந்தியப் படையினர் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட மனித வேட்டைகள் எல்லை அற்று தொடர்ந்தவண்ணமே இருந்தன. சிறிலங்காப் படைகளைச் சேர்ந்த கொலையாளிகளையும் துணைக்கழைத்துக்கொண்டு யாழ்குடாவெங்கும் மனித வேட்டையில் இறங்கியிருந்த...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்....

கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும்: தர்மலிங்கம் சுரேஸ்

பெரும்பான்மை தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கை பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும் அதற்கு மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய...

சிங்களத்தில் பேசிய இந்தியப் படையினர்…

ஒக்டோபர் மாதம் 16ம் திகதி உரும்பிராய் பகுதிக்குள் இந்தியப் படையினர் நுழைந்ததைத் தொடர்ந்து அப்பிரதேசத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட மனித வேட்டைகள் பற்றி கடந்த சில வாரங்களாகப்...

உரும்பிராயில் எழுதப்பட்ட கொலைகளின் அத்தியாயங்கள்

உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினூடான இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது. இந்தியப் படையின் பிரிகேடியர்களான சாமேராமும், ஜே.எஸ்.டிலானும் அந்தப்...

முற்றுகை பீதியில் இந்தியப் படைகள்

புலிகளுடன் சண்டைகள் மூழும் பட்சத்தில் இலகுவாக நகர்ந்து யாழ் தலைநகரையும், அங்கு நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையையும் கைப்பற்றும் திட்டத்துடனேயே இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் நிலை...

ராஜீவ் காந்தியின் கோபத்தை உச்சத்திற்கு கொண்டு சென்ற புலிகள்!

இந்தியப் படையினர் புலிகளுடன் யுத்தம் புரிந்துகொண்டிருந்த காலப்பகுதிகளில் இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினாலேயே நெறிப்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தது. இந்தியப் படைனரது நடவடிக்கைகள் அனைத்தும்...

கச்ச தீவு செல்வோருக்கான அறிவுறுத்தல்கள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு யாழ்.மாவட்ட செயலர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எதிர்வரும்...

பலாலி கிழக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். ...

தெல்லிப்பழையில் ட்ரோனுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய...

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் சப்பாத்து கால்களுடன் சென்ற கும்பல்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்தபிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்திருந்தனர். இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் அங்கு சென்றிருந்தனர். ...

பல மாவட்டங்களில் தரம் குறைந்த காற்று

பல மாவட்டங்களில் காற்றின் தரம் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு குறைந்துள்ளது. காற்றின் தரக் குறியீட்டின்படி, நுவரெலியா மாவட்டத்தைத் தவிர, நாட்டின் ஏனைய மாவட்டங்களில் காற்றின்...

அமெரிக்கத் தாக்குதலில் 17 ஹவுதி போராளிகள் பலி!!

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தாக்குதல்களில் பதினேழு ஹவுதி போராளிகள் கொல்லப்பட்டதாக ஏமன் கிளர்ச்சிக் குழு தனது அதிகாரப்பூர்வ ஊடகம் மூலம் தலைநகர் சனாவில் பொது இறுதிச் சடங்குகளைத்...

ஈழத்தமிழர்கள் போரின் வடுக்கள் மாறாத நிலையில் இந்தியக்கலைஞர்களின் யாழ் நிகழ்வு தேவையற்றது ?

ஈழமக்களின் போர்காலம் ஊச்சநிலையை கண்ட நிலையிலும் சரி போர்முடிந்து தமிழ் இனம்படுகின்ற இன்னல்களில் பங்கெற்காத கலைஞர்கள் எமது தாயக மண்ணில் வறுமை நியைலில் உள்ள எமது மக்களிடம்...

போர்க்களமாக காட்சி அளிக்கும் முற்றவெளி மைதானம்

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவீதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதேவேளை அசம்பாவீதங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 06...