தேசியச் செயற்பாட்டாளர் கா.திரு கணேசலிங்கம் காலமானார் (31. 01 .2024 ,சுவிஸ் )

சுவிற்சர்லாந்தின் வோ மாநில தேசியச் செயற்பாட்டாளர் திரு. காசிப்பிள்ளை. கணேசலிங்கம் (கணேசண்ணை) அவர்கள் சுகவீனம் காரணமாக 31.01.2024 இயற்கை எய்தினார்.
அன்னாரது பூதவுடல்

வெள்ளிகிழைமை 7.30 தொடக்கம் – 18.30,மணிவரை
சனி மற்றும் ஞாயிறுகிழைமை 10.00 மணி தொடக்கம் 15 .00 வரை பார்வைக்கு வைக்கப்படும் .
பார்வைக்கு வைக்கப்படும் முகவரி,
Centre funéraire de Montoie
Chem de Capelard 5,
1007 Lausanne.

05/022024 திங்கள் 12.00 – 14.00 மணிவரை இறுதிவணக்கம் அமைப்பின் ஒழுங்கு முறைக்கமைய நடைபெறவுள்ளது. அனைவரும் நேர்த்தியான சீருடையுடன் இறுதி வணக்கத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றறோம்.
நன்றி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert