Mai 2, 2024

Fian srilanka நிறுவணத்தினர் மூலமாக மட்டக்களப்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது.

இன்று 30.12.2023 Fian srilanka நிறுவணத்தினர் மூலமாக மட்டக்களப்பு கூட்டுறவு கேட்போர் கூடத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு உரிமை தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது இந் நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள பல்தரபட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert