Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கொரோனாவால் நாடு முழுவதும் மக்கள் ஊதிய வெட்டுக்களை சந்தித்து வரும் நிலையில், எனக்கு மட்டும் ஊதிய உயர்வு வேண்டாம் – பிரித்தானிய மகாராணி

கொரோனாவால் நாடு முழுவதும் மக்கள் ஊதிய வெட்டுக்களை சந்தித்து வரும் நிலையில், எனக்கு மட்டும் ஊதிய உயர்வு வேண்டாம் என்று கூறியுள்ளார் பிரித்தானிய மகாராணியார். மகாராணியாரைப் பொருத்தவரை,...

எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து...

பிரபல அணு விஞ்ஞானி சேகர் பாசு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மரணம் அடைந்தார்!

பிரபல அணு விஞ்ஞானி சேகர் பாசு (வயது 68). இவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்தவர்.கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார்....

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கு அக்டோபர் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வந்தது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21...

செயற்கை சுவாசத்தோடு, தீவிர சிகிச்சைப்பிரிவில் எஸ்.பி.பி!

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.உடல்நலன் சற்று தேறி வருவதாக இரு நாட்கள் முன்பு...

மிகுந்த இழுபறியின்பின், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மத்திய சிறையில்...

கஜேந்திரகுமார்:அனுமதி மறுக்கப்பட்ட உரை

  தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனையும் சுட்டிக்காட்டி குறித்த நினைவேந்தலை...

செயலிழக்கும் டக்ளஸ்:முளைக்கும் தரகர்கள்?

சொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு சுமந்திரன் தேவையோ அதே போல டக்ளஸிற்கு எல்லாமுமாக இருப்பவர் தயானந்தா...

போராட்டமா? சிறீகாந்தாவிடம் விசாரணை!

தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்று கூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து,சட்டத்தரணி சிறிகாந்தாவிடம் யாழ் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இன்று யாழ்.நகரில் ஒன்று கூடிய கட்சி...

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது!

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்பிபி உடல்நிலை மோசமாக...

துயர் பகிர்தல் ஹாஜி வி. எம். கனி

உமர் பாரூக் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் கெம்பட்டி காலனி பள்ளியின் முன்னாள் தலைவர் ஹாஜி வி. எம். கனி அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் வஃபாத்தாகி...

சம்பந்தனின் நிலை கவலைக்கிடம்..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பெரும் உடல்நலப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்.உடலளவில் மிகப் பலவீனமாகியுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த சில தினங்களாக உடல் நலப்பாதிப்பிற்குள்ளான இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள அவரது...

துயர் பகிர்தல் ஆறுமுகம் அரசக்கோன்

யாழ்ப்பாணம் நவாலியை பிறப்பிடமாகவும் மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட டாக்டர் திரு ஆறுமுகம் அரசக்கோன் அவர்கள் 23/09/2020 புதன்கிழமை மாலை 06:15அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற டாக்டர்...

உங்கள் கொலை பட்டியல் மறந்து போச்சா ? டக்ளஸ்க்கு சூடு வைத்தார் விக்கி

“எதற்காக திலீபன் சம்பந்தமாக அமைச்சர் தேவானந்தா அவர்கள் முறையற்ற விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றார் என்பது எமக்குப் புரியவில்லை. சூளை மேட்டுக் கொலை பற்றியோ ஊர்காவற்றுறை, நெடுந்தீவு போன்ற...

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள முக்கிய கடிதம்!

இலங்கையின் சமாதானத்திற்கும் நிரந்தர அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்திருந்த குறைபாடுகளை நிவர்த்திசெய்வது இன்றியமையாதது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்...

சர்வதேச வலையமைப்பை அழிக்க சர்வதேச நாடுகளின் உதவியை நாடும் கோட்டா!

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க சர்வதேச நாடுகளின் உதவியை கோரியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. ஐ.நா சபையில் காணொளி வழியாக நேற்று (23) உரையாற்றிய போது...

தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் ‘எச்1பி’ விசா குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் – ஜோ பைடன்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம்...

லோகிதாசான்…ஆனந்தகுமார் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 24.09.2020

அவுஸ்திரேலியாவில்வாழும் லோகிதாசான்...ஆனந்தகுமார்  அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் . . இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளம் கொண்டு வாழ்வாங்குவாழ வளமுடன் என...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்!

கொரோனா நோய்த் தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவை வாட்டி எடுக்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு. இதையடுத்து...

பிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.2020)

  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (24.09.20 )இன்று சுவிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம், தம்பிராசன்குடும்பம்அமெரிக்கா,மைத்துணர்மார்ருடன்...

துயர் பகிர்தல் இரஞ்சினி ஜெயரத்தினம

இரஞ்சினி ஜெயரத்தினம் தோற்றம்: 30 ஏப்ரல் 1948 - மறைவு: 21 செப்டம்பர் 2020 யாழ். ஏழாலை தெற்கு தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட...

சிறுமிகளை இந்தியாவுக்கும் மலேசியாவிற்கும் விற்ற டக்கி- அமெரிக்க அறிக்கை வெளியானது

தற்போதைய இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, 2007ம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் சிறுமிகளையும் இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு விற்றார் என்று அமெரிக்க அறிக்கை...