April 28, 2024

துயர் பகிர்தல் ஸ்ரனிஸ்லாஸ் யோணாஸ்

தாழையடியைப் பிறப்பிடமாகவும் யேர்மனி ஸ்ரைன்பாக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு ஸ்ரனிஸ்லாஸ் யோணாஸ் அவர்கள்
31.05.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய அவரின் உறவினர்களுடன் சேர்ந்து நாமும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் யேர்மனி
தமிழாலயம்