Mai 1, 2024

அரசியல் ஆய்வுக்களதுடன் முல்லை மோகன்,ராஜி, என இணைந்த களமாக STS தமிழ் தொலைக்காட்சியில் 29.05.2021 இரவு 8.00 மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று முத்த ஊடகவியலாளர், ஆய்வாளர் ,மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன், திருமதி ஜென்னி. ஜெயச்சந்திரன் பிரான்ஸ், இவர்களுடன் திருமதி ராஜி பாற்றர்சன் Director of Women Empowerment Alliance Creative Community Project (UN ECOSOC accredited organization) கனடா கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், தமிழ் ஊடகம் அரசியல் வாதிகள் எம் இனத்தை கொண்றழித்த இலங்கை அரச படையினருக்கு அஞ்சலி செலுத்துவது பற்றிய பார்வை,

கொறோனா கலத்தில் தொழிச்சாலைகள் திறப்பால் மேலும் வலுப்பெறக்கூடம் என்பதைபற்றியும் ,சீன மொழிக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் தமிழ் சேசிய இனத்தும் இல்லாதது ஏன் என்ற அலசல்களுடன் நகர்ந்து செல்லும் இன்றய அரசியல்  ஆய்வுக்களம்  பல விதமான கேள்விகளுக்கு முப்பரிநாமப் பதில்கள் அடங்கிச் செல்லும் ஆய்வுக்களத்துடன் STS தமிழ் தொலைக்காட்சியில்29.05.2021 சனி இரவு 8.00 மணிக்குஅரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்துகொண்டு, பார்கலாம்

ஆய்வுக்களத்தில் நேர்கணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் ஆய்வாளர் எஸ்-தேவராசா
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம்  தேனுகா தேவராசா

இது ஒரு தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி