Mai 5, 2024

நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்…. வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். பாகம் 7

நலவாழ்வின் „மனம் குழு“-
மனதோடு சில நொடிகள்….

வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள்.

பாகம் 7 :
முடிவெல்லாம் முடிவேதானா!
தற்கொலை நிலைகளும் தோல்வி நிலைகளை எதிர்கொள்ளும் முறைகளும்.

Topic 7:
Awareness on suicide

வைத்தியர்கள்:

Dr. med. விஜயதீபன் பாலசுப்பிரமணியம் (MD)
மன நல மருத்துவர், சுவிஸ்

கலைஅமுதா நவரட்ணராஜா
MSc,Mphil (Psy)
உளவியலாளர், (இந்தியா )

காலம்: 22.05.2021, சனிக்கிழமை
நேரம்: 20:00 மணி (சுவிஸ் நேரம்)

Zoom:

https://us02web.zoom.us/j/86366600051?pwd=MjVlWk11MDN0NlpvSTNTeG1BOG0rZz09

அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்!