Mai 3, 2024

இசையமைப்பாள் ஸ்ரார் சிறி (பிரான்ஸ்) கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 09.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசையமைப்பாள் ஸ்ரார் சிறி
சுரத்தட்டு.தாளவாத்தியக்கலைஞராக பாடலாசிரியராக திருக்குறள் பாடல்களை
நுாறுக்கு மேதற்பட்ட பாடகர்களை வைத்து பாடி அதற்கான அங்கீகராமாக இந்தியா சிங்கப்பூர் மலேசியா இன்னும் பல இடங்களில் இவருக்காண கௌ
ரவம் வழங்கப்பட்டுள்ளது இவரின் இசை பயணம் பற்றிய இவர் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில்
09.05.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்பு அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி