Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சுமந்திரனின் உணவுக்காக சிறுப்பிட்டி சென்ற மாவை சேனாதிராஜா

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நடத்தும் நன்றி பாராட்டு நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் பங்கேற்றுள்ளார். பொதுத் தேர்தல் மற்றும் அதன்பின்னரான நடவடிக்கைகளால்...

குட்டிமணியின் துணைவியார் மறைவு!

  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த  குட்டிமணி அவர்களது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை பிரித்தானியாவில் இறையடி சேர்ந்தார். ‘குட்டிமணி’ என்ற இயக்கப் பெயரால் பரவலாக அறியப்பட்ட...

பெருகும் கொரோனா: மலேசியாவுக்குள் நுழைய இந்தியர்ளுக்கு தடை!

மலேசியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, முன்னதாக செப்டம்பர் 7ம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழைய  இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது இத்தடைப்பட்டியலில் அமெரிக்கா,...

சி.விக்கு கைகொடுக்க தேசியம் பேசுபவர்கள் தயாரா?

நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியத்தின் பாதுகாவலர்களாக தங்களைக் கருதக்கூடியவர்கள் விக்னேஸ்வரன்  கருத்துக்கு சாதகமாக ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ஆனால் இது தொடர்பாக ஆரம்பதில் யாரும்...

சோம்பல் முறித்து புறப்பட்ட கூட்டணி?

தேர்தல் பின்னடைவின் பின் முடங்கியிருந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒருவாறாக சோம்பல் முறித்து மக்களை சந்திக்க புறப்பட்டுள்ளது. இக்கட்சியின் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று கிளிநொச்சில்...

நீலன் அமைப்பின் தலைவி அம்பிகா?

சிங்கள அரசுகளிற்கு கொந்தராத்து வேலை பார்த்து கொல்லப்பட்ட நீலன் திருச்செல்வம் அமைப்பின் தலைவராக தற்போது அம்பிகா உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சுமந்திரனி;ன் பினாமி அமைப்பாக உள்ள நிலையில் தனது...

ஊடுருவிய சிங்களவர்கள் யார்?

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவியர்கள் போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக ராமேஸ்வரம் போலீசாருக்கு...

புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்?

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குமாறு தமதுஅமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு வலியுறுத்தியதாக மலேசிய முன்னாள் பிரதமர்...

கனடாவில் படகு விபத்து! வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் பலி! மேலும் 6 பேர் காயம்!

கனடா டொரொன்டோவில் அமைந்துள்ள வூட்பைன் கடற்கரையில் ஏற்பட்ட படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் வூட்பைன் கடற்கரையில் படகு ஒன்றில் 6 பயணிகளுடன்...

கிழக்கிலங்கையில் இந்து நாகரிகப் பாடத்தில் முதலாவது கலாநிதிப் பட்டம்

  கிழக்கிலங்கையில் இந்து நாகரிகப் பாடத்தில் முதலாவது கலாநிதிப் பட்டம். மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு திரு.திருமதி.வன்னமணி அன்னசுந்தரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் தற்காலம் ஆரையம்பதியில் வசிப்பவருமான வ.குணபாலசிங்கம்...

துயர் பகிர்தல் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம்

திரு ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் தோற்றம்: 08 நவம்பர் 1990 - மறைவு: 03 செப்டம்பர் 2020 கிளிநொச்சி பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வதிவிடமாகவும்...

லண்டன் கணவருடன் விவாகரத்து! இலங்கையை சேர்ந்த நடிகை ராதிகாவுக்கு சரத்குமாருடன் காதல் ஏற்பட்டது எப்படி?

பிரபல நடிகை ராதிகாவுக்கும், பிரபல நடிகர் சரத்குமாருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளான். சரத்குமாருக்கு ராதிகா இரண்டாவது...

துயர் பகிர்தல் மனோகரன் தம்பிராசா

திரு மனோகரன் தம்பிராசா தோற்றம்: 05 ஏப்ரல் 1968 - மறைவு: 02 செப்டம்பர் 2020 வவுனியா தோணிக்கல்லைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட...

சிறையில் இருந்து வெளியில் வந்து சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட்டால்… வெளிப்படையாக பேசியுள்ள பிரபலம்

சிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியில் வந்துவிடுவார் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று பா.ஜ.க....

துயர் பகிர்தல் சிறீரஞ்சனி நித்தியானந்தம்

திருமதி சிறீரஞ்சனி நித்தியானந்தம் தோற்றம்: 09 அக்டோபர் 1957 - மறைவு: 02 பெப்ரவரி 2020 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட...

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கை!

சீனத் தொடர்பாடல் நிர்மாண நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் அது குறித்து மீள் பரிசீலினை செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வௌியிட்டுள்ள...

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் சேவைத்துறைகென தனி வர்த்தக மையம் – சீன அதிபர் ஜி ஜிங்பிங்

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் சேவைத்துறைகென தனி வர்த்தக மையம் ஒன்றை பெய்ஜிங் மாநகராட்சி நிறுவி நடத்தும் என சீன அதிபர் ஜி ஜிங்பிங் வெள்ளிக்கிழமை என்று அறிவித்தார்....

துயர் பகிர்தல் கந்தசாமி நிரஞ்சன்

திரு கந்தசாமி நிரஞ்சன் தோற்றம்: 22 ஜூன் 1975 - மறைவு: 02 செப்டம்பர் 2020 யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நிரஞ்சன்...

 றஜீதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2020

  யேர்மனியில் வாழ்ந்துவரும்  றஜீதன் அவர்கள் 05.09.2020இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் றஜீதனை. வாழ்த்தும் அப்பா அம்மா தம்பி அப்பம்மா அக்காமார் தங்கச்சிமார் அம்மம்மா ஐயா .பெரியப்பாமார்....

 உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திரு திரு விக்கி அவர்களின்  பிறந்தநாள்வாழ்த்து 05.09.2020

  உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திரு விக்கி அவர்கள்  உற்றார் , உறவுகளுடனும்,  நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்  .இவர் வாழ்வில் என்றும் சிறந்தோங்க அனைவரும் வாழ்த்தும்...

வடக்கில் இரு பிள்ளைகளுக்கு மேல் பெறுவது குறைந்துள்ளது

  வடக்கு மாகாணத்தில் பொதுவாக இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுவது குறைந்து செல்கின்றமையால் எமது இனப் பரம்பலை நிச்சயமாக பாதிக்கும் எனவும் கிளிநொச்சி மாவட்டத்தில் எவருக்கும் குடும்பக்...

ஜெர்மனி: அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்பு

ஜெர்மனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார். ஜெர்மனி நாட்டின் சொலிங்கின் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி...