Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால...

பொருண்மிய நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் தாஸ் காலமானார்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்ட போராளி தாஸ் (சுந்தரமூர்த்தி) இந்தியா வில் 28/01/2023 சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார். தாஸ் அண்ணா தனது தொடக்கத்தில் ஈரோஸ் அமைப்புடன்...

சமூகத்தில் நலிவடைந்தவர்களை வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல்!

சமூகத்தில் நலிவடைந்தவர்களை வலுப்படுத்துவதற்கான வைகறை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய...

பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை நோக்கி…

இலங்கையின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளத்தினால் , துவிச்சக்கர வண்டி பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  பருத்தித்துறை முனை பகுதியில் இருந்து...

தமிழர் தேசமே எழுந்துவா – கரிநாளாகும் சுதந்திரதினம்..! பாரிய மக்கள் பேரணி

வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது. வடக்கு -...

பிறந்தநாள் வாழ்த்து திரு சுரேஸ் 31.01.2023

யேர்மனியில் வரும் சுரேஸ் 31.01.2023ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று...

வேலன் சுவாமிகள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

வேலன் சுவாமிகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் இன்றைய தினம் திங்கட்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு முறைப்பாடு...

சுமா :படையணி தாக்குதல் முடிந்ததது?

சுமந்திரன் வீட்டுக்குள்  தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றி விட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் சட்டத்தரணியுமான கேவி தவராஜா தெரிவித்தார் இன்று...

யாழ்.போதனாவில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி!

யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த,...

26 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம்!

பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர்...

கொழும்பில் 285 பேர் கைது!

கொழும்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  6 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றி வளைப்புக்களில் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அண்மைய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான...

விடுதலைப் புலிகளின் தலைவர் அன்றே போட்ட உத்தரவு – மீறுமா கூட்டமைப்பு..!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யக்கூடாது என விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் 2004 ஆம் ஆண்டு தெரிவித்ததாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து கிளிநொச்சியின் பிரபல ஊடகவியலாளர் நிபோஜன் மரணம்

நண்பர்களுடன் தென்பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு தனது சொந்த இடமான கிளிநொச்சிக்கு ரயிலில் திரும்ப முற்பட்ட போது கொழும்பு தெகிவளைப் பகுதியில், பிரபல ஊடகவியலாளரான இளம் குடும்பஸ்தர்...

புலிகளின் குரல் வானொலி பொறுப்பளாராக இருந்த ஜவான் அவர்களின் தந்தை மரணம்.!

புலிகளின் குரல் வானொலி பொறுப்பளாராக இருந்த ஜவான் அவர்களின் தந்தை உயிரிழந்துள்ளார். விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் வானொலிக்கு பொறுப்பாளராக இருந்த தளபதி ஜவான் அல்லது தமிழன்பன் அவர்களின்...

சீனாவின் கால அவகாசம் போதாது!

இலங்கையின் பிரதான கடனாளர்களில் ஒன்றான சீனா வழங்கிய இரண்டு வருட கால அவகாசம் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு போதுமானதாக இல்லை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக...

கறுப்புநாள்:பெருகும் ஆதரவு!

 இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு தினமான அனுஸ்ரிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் ஒன்றியங்கள் அறிவித்துள்ளன. இதனிடையே...

சட்டி சுட்டதடா?சுமா சிங்க கொடியேற்றமாட்டாராம்!

 இலங்கையின் சுதந்திர தினத்தில் பங்கெடுப்பது பெருமையெனவும் இராணுவ பொப்பி மலர் அணிவதை தேச கடமையாகவும் சொல்லி வந்திருந்த தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இம்முறை கறுப்பு நாளாக...

6,000 தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் என கடந்த மூன்று வருடங்களில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார். சம்பளத்திற்கு அதிக வரி...

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியே...

பாராளுமன்றததை வீடியோ எடுத்த தமிழ் இளைஞன் உட்பட இருவர் கைது

பாராளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் எடுத்த இருவர் இன்று (29) மாலை பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...

யேர்மனியில் எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி, தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி Berlin, Bremen, Düsseldorf,Frankfurt,München ஆகிய யேர்மனியின் ஐந்து முக்கியமான நகரங்களில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும், ஆர்ப்பாட்ட ஊர்வலமும்...

பான் கீ மூன் இலங்கைக்கு விஐயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் 7ஆம் திகதி...