Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

நோர்வே நாட்டில் வசித்துவரும் சந்திரகுமார் ரூ53,000 உணவுப்பொருட்களை வழங்கியுள்ளார்

வாழ்வாதார உதவியை வழங்குவதற்காக நோர்வே நாட்டில் வசித்துவரும் சிறுப்பிட்டி மேற்௧ைச் சேர்ந்த செல்லையா சந்திரகுமார் என்பவர் தமது உறவுகளுக்காக ரூ53,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 18 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர்க.சத்தியதாஸ்...

சீனா அனுப்பிய எட்டு மில்லியன் மாஸ்குகளுக்கு பணம் கொடுக்க முடியாது: கனடா பிரதமர்

சீனா அனுப்பியுள்ள சுமார் எட்டு மில்லியன் மாஸ்குகளும் தரமற்றவையாக இருப்பதால், அவற்றிற்கு பணம் கொடுக்க முடியாது என கனேடிய பிரதமர் திட்டவட்டமாக கூறிவிட்டார். சீனாவிடம் ஆர்டர் செய்த...

எல்லாமுமே ஆமி மயம்?

சுகாதார அமைச்சின் செயலாளராக இராணுவத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றார்.சுகாதார அமைச்சில் இன்று மாலை அவர் கடமைகளை ஆரம்பித்தார்....

மாவையும் பக்கம் பக்கமாக அறிகை விட்டார்?

தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகது என்று இலங்கை தமிழர கட்சியின் தலைவர்...

சுமந்திரன் வாயை மூடுவது நல்லது: சாள்ஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் மாவையை தலைவராக ஏற்கவில்லை – சுரேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு நேற்று முன்தினம் வழங்கிய நேர்காணல் தொடர்பான விடயங்களை கண்டிக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எவ்...

ஈரான் கடலில் போர் ஒத்திகை! விபத்தில் 19 கடற்படையினர் பலி!

ஓமான் வளைகுடாவில் ஈரான் கடற்படையினர் நட்பு ரீதியான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டபோது ஒரு ஏவுகணை தாக்கியதில் 19 கடற்படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 15 கடற்படையினர் காயமடைந்துள்ளனர் என...

ஆயுதப்போராட்டம் அதர்மமா? சுமந்திரன் கருத்துக் குறித்து கஜேந்திரகுமார்

விடுதலைப் போராட்டத்தை ஒருபோதும் நான் ஏற்றுக்கொண்டதில்லை எனவும், சிறீலங்காவின் சிங்கக் கொடியையும், சிறீலங்கா தேசிய கீதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,...

பிள்ளையானுக்கு இல்லை விடுதலை?

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக்...

வீதிக்கு வரவேண்டாமென்கிறது ஆமி?

இலங்கை அரசோ ஊரடங்கை தளர்த்த இராணுவமோ மக்களை வீதிகளிற்கு வரவேண்டாமென கோரி வருகின்றது. யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் கூட்டமாக வீதிகளில் நடமாடுவதை நாம் விரும்பவில்லை...

சம்பூர்,தோப்பூரில் பயிற்சி முகாம்கள்?

கொரோனா மத்தியிலும் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை கோத்தா அரசு முன்னெடுத்தே வருகின்றது. விசாரணைகளில் ஒரு அங்கமாக, திருகோணமலை...

ஒரே நபரால் 533 பேருக்கு தோன்றிய கொரோனா!

கானா நாட்டின் Tema நகரில் உள்ள மீன் பதனீட்டு ஆலை ஒன்றில் கொரோனா COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஓர் ஊழியரிடமிருந்து 533 ஊழியர்களுக்குக் கிருமி பரவியிருக்கிறது என...

நீதிமன்றிற்கு வரமாட்டாராம் சட்டமா அதிபர்?

சிறிலங்காவில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பாக நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்....

உலகளவில் பாரியளவு அழிவு ஏற்படும் – எச்சரிக்கும் நிபுணர்கள்

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற வடிவத்தைத் தூண்டி உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான வானிலை உருவாகும்...

நடுக்கடலில் சொந்த போர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்..! நடந்த விபரீதம்!

ஓமான் வளைகுடாவில் கடற்படைப் பயிற்சியின் போது இராணுவக் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதில் ஈரானிய கடற்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்ததாக ஈரானிய அரசு...

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை..காரணம் இதுதான்

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம்...

சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியை தாக்கிய தமிழ்ப்பெண் கைது,

ங்கப்பூரில் சரியாக முக கவசம் அணிய மறுத்ததுடன், போலீஸ் அதிகாரியை தாக்கிய தமிழ்ப்பெண் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அங்கு வசித்து வரும் தமிழ்ப்பெண்ணான கஸ்தூரி கோவிந்த...

பிறந்த நாள் வாழ்த்து.இ.தணிகைநாதன் (11.05.2020)

  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வசித்துவரும் இராசலிங்கம் தணிகைநாதன் அவர்கள் இன்று 11.05.2020 திங்கட்கிழமை தனது பிறந்த நாளை காணுகின்றார் இவரை அன்பு மனைவி கலா,பிள்ளைகள் அபிந்தா,மதுஷிகா...

கொரோனா நெருக்கடி… மக்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தும் உலக நாடுகள்… வலுக்கும் எதிர்ப்பு!

கொரோனா கொரோனா நெருக்கடியை உலகம் எதிர்கொள்ளும் அதே சமயத்தில், அரசுகள் மக்களின் மீதான கண்காணிப்பையும் தீவிரப்படுத்திவருகின்றன. கொரோனா நெருக்கடியால் உருவான அவசரநிலை இன்னும் எவ்வளவு நாள்களுக்கு நீளும்...

இலங்கை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம்..!!

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் இலங்கைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனினும் நாட்டுக்குள் உள்நுழையும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட...

புலம்பெயர் புலிகள் அமைப்புடன் தொடர்பில்லை! சுமந்திரன்

விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள...

விடுதலைப்புலிகளின் சின்னத்தை பயன்படுத்தி கொரோனாவுக்கு நிதி வசூலித்த அமைப்பு- லண்டனில் சம்பவம்

பிரித்தானியா லண்டன் நகரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய கொடியை பயன்படுத்தி கொரோனா தொற்றாளர்களுக்கு என நிதி சேகரித்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ உதவிகளுக்காகவும் சுகாதார...