Januar 7, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

இருதய சத்திரசிகிச்சை நிபுனர் செந்தில்குமரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 28.112020

இருதய சத்திரசிகிச்சை நிபுனர் செந்தில்குமரன் அவர்கள்0 இன்று பிறந்தநாளை குடும்பாத்தினர்,உற்றார், உறவினர்கள்,  நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com...

தேனிசைசெல்வன் கோகுலராஜ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 28.11.2020

பாடகர் கோகுலராஜ் தம்பதிகளின் செல்வப்புதல்வன்   தேனிசைசெல்வன் அவர்கள் 28.11.2020 இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவரை அப்பா, அம்மா, ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,எனகொண்டாடும் இவரை அனைவரும் வாழ்த்தம் இவ்வேளை அன்பு அம்மா அப்பாவின்...

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில்  27.11.2020 இன்று மாலை 6.07 மணி அளவில் தமிழ்நாடெங்கும் பல்வேறு மாவட்டங்களில் மாவீரநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்...

பிரித்தானியாவில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

இவ்வாண்டு பூகோளம் எங்கும் கோவிட் 19 தாக்கம் வீரியம் கண்டு நிற்கும் காலத்தில் எம் புனித மறவர்கள் வாழ்ந்த தேசத்தில் உலக மனிதவியலுக்கும் மாண்பியலுக்கும் மாறாக எம்...

வடக்கில் மேலும் இரண்டு?

யாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்....

தமிழ் ஈழம் அமைந்தே தீரும்! மாவீரர் நாள் நிகழ்வில் வைகோ உறுதி

தமிழீழத்தில் இன்னுயீர் ஈந்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், மாவீரர் நாளான இன்று (27.11.2020) கழகப்  பொதுச்செயலாளர்  வைகோ அவர்கள் தலைமையில் அண்ணா நகர் இல்லத்தில்  மாவீரர்...

மாவீர தெய்வங்களை வணங்கிடுவோம் – ரேணுகாசன்

கார்த்திகையும் பூக்குமே கார்த்திகை மாதமே கண்களில் நீரும் கசியும் நேரமே கார்த்திருந்தோமே காவற் தெய்வங்களே கனவை நனவாக்கிடும் மாவீர செல்வங்களேபார்த்திருந்த பார்வை மங்கிப் போனதே நேற்றிருந்த மகிழ்வு...

3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான திமிங்கில எலும்புக்கூடுகள் மீட்பு

3,000 முதல் 5,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் கிட்டத்தட்ட முழுமையாக பாதுகாக்கப்பட்ட திமிங்கில எலும்புக்கூடு தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எலும்புகள் நவம்பர் தொடக்கத்தில் பாங்காக்கின் மேற்கே கடற்கரையிலிருந்து 12 கி.மீ (7.5...

கரவெட்டியும் தப்பி பிழைத்தது?

கூட்டமைப்பு வசமுள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை (கரவெட்டி) யின் பாதீடு இரண்டு வாக்குகளால் தப்பி பிழைத்துள்ளது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் பாதீடு...

முல்லையில் துப்பாக்கி முனையில் கடைகள் திறப்பு?

மருண்டவன் கண்ணிற்கு கண்டதெல்லாம் பேய் என்பது போல முல்லைத்தீவு நகரில் இன்று பூட்டப்பட்டிருந்த கடைகளை படையினர் ஆயுத முனையில் திறந்துள்ளனர்.மாவீரர்களுக்கு வீட்டில் இருந்தவாறு வீர வணக்கம் செலுத்த...

ஊடகங்களிற்கும் கட்டுப்பாடு ?

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களை இராணுவத்தினர் குறித்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்த...

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்!

இறையாண்மை உள்ள ஜனனாயக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் ஒளிவீச்சாக நினைவுகூரப்பட்ட மாவீரர்கள். மாவீரர்களை நினைவுகூரும் முகமாகப் பிரித்தானிய நாடாளுமன்றக் கொத்தளங்களில் கார்த்திகைப் பூ ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது. எந்தவொரு...

உயிர்க்கொடை நினைவேந்தலும்! தேநீர்க்கடை பேச்சுவார்த்தையும்! பனங்காட்டான்

மாவீரர் நினைவு வணக்கத்துக்கு சிங்கள நீதிபரிபாலனத்திடம் அனுமதி கோரும் வழக்கம் இனிமேல் வேண்டாம். மாவீரர் மண்ணில் தீபம் ஏற்றவும் அவர்களை வணங்கித் துதிக்கவும் எவருடைய அனுமதியும் தேவையில்லையென்பதைப் புரிந்து...

சலிக்க தொடங்கும் குடுமிப்பிடி சண்டைகள்?

ஒரு புறம் மாவீரர் தின நினைவேந்தல் வழக்கிலும் மறுபுறம் உட்கட்சி மோதலிலும் ஈடுபடும் தமிழ் தரப்புக்களது அரசியல் போக்கு மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக இத்தகைய குடுமிப்பிடி...

வடக்கில் 23?

வடக்கில் இன்றைய ஆய்வுகளில் 23பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் அனைவரும் தென்னிலங்கையினை சேர்ந்தவர்கள் என யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று யாழ் போதனா...

ஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும

ஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஆட்சியாளர்களிடம் தான்...

தலைவன்டா! தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்

தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக வலைத்தளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.குறிப்பாக, டுவிட்டர்...

ஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு?

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை கொலை செய்ய சதி திட்டம்  வகுக்கப்படுவதாக சந்தேகம்...

ஊடகப்படுகொலைகள்:செல்வம் பேச்சு-விபரம் தேடும் கஜேந்திரன்?

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் இவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அனுதாப அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் மற்றும் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ள...

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் காற்று போனது?

கோத்தபாயவின் வினைத்திறனற்ற அமைச்சர்களிற்கு பதவி மாற்றம் நடைமுறையின் கீழ் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.இதனை அவரது அவரது...