Dezember 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கொழும்பு முற்றுகையை தளர்த்தும் எண்ணம் இல்லையாம்

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரை கலைப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவசரகால...

அமீனா பிரசன்னா அவர்களின் 5வது பிறந்த நாள் வாழ்த்து (14.05.2023)

யேர்மனி Steinfurt germany வாழ்ந்துவரும் திரு திருமதி பிரசன்னா தம்பதிகளின் செல்வப்புதல்வி மாயா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,சகோதரி மற்றும் அப்பப்பா குடும்பம், அம்மம்மா குடும்பத்தினர்,...

திருமதி கீதா யோகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.05.2023

 1 Jahr ago tamilanயேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் கீதா யோகேஸ்வரன் இன்று பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் யோகேஸ்வரன் , சகோதர, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள்...

நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறல்.

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி மூலம் போர்க்கால வரலாற்றையும் அதன் இழப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் செயற்திட்ட நிகழ்வு செவ்வாய்க்கிழமை (13) காலை 8.30 மணியளவில் நெல்லியடி பேருந்து நிலைய பகுதியில்...

கனடாவில் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனம்

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரகாலம் ‘தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக’ பிரகடனப்படுத்தப்படவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இக்காலப்பகுதியில் அறிந்துகொள்ளுமாறு கனடாவின் ஒன்ராரியோ...

யாழின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், தொண்டமனாறு , வடமராட்சி ,...

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் அறிமுகம்

உலகில் முதல் முதலாகப் பேருந்து ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் மக்களின் பொதுப் பயன்பாட்டுக்கு மே 15 ஆம் நாள் முதல் ஸ்கொட்லாந்து அறிமுகப்படுத்தவுள்ளது. இத்திட்டத்தை ஸ்டேஜ்கோச் (Stagecoach)...

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார அஞ்சலி நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக  இடம்பெற்றது. ஒரு நிமிட அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைவராத்தின் முதலாம் நாள் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைவராத்தின் முதலாம் நாள் நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் முன்னெடுக்கப்பட்டது....

அரசின் கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்ட்ட கைதுகள் நிறுத்தப்படவேண்டும்

அரசின் கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்ட்ட கைதுகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பூசகரது கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மாலை 2:30...

சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் சுவிஸ்- தாயக உணவுக் கண்காட்சியும் பிரமாண்டமான கலைநிகழ்வும்.

அற்றார் அழி பசி தீர்த்தல் 2023சுவிஸ் நாட்டில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் அறக் கட்டளையினால் வருடா வருடம் நடாத்தப்படும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வானது...

வெடுக்குநாறிமலை பூசாரியார் உட்பட இருவர் கைது!

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி காவல்துறையினரால் இன்று கைதுசெய்யப்பட்டனர். வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில்...

இராணுவத்தினரை எழுப்ப உண்ணா விரதம்..! மாவீரர்களின் பெற்றோர் எடுத்த முடிவு

இராணுவம் ஆக்கிரமித்துள்ள அளம்பில் மாவீரர் இல்லத்தை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என மாவீரர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தை...

பல்துறை வித்தகர் ஸ்ரீதர் பிறந்தநாள் வாழ்த்து ( 10.05.2023)

  ஈழத்தில் கொம்பர் மூலையைபிறப்பிடமாகவும் யேர்மனியில் பல ஆண்டுகள் வாழ்து வந்தவரும் இப்போது லண்டனில் வாழ்ந்து வருபவருமன பல்துறைவித்தகர்ஸ்ரீதர் (10.05.2023)பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை .அப்பா செல்வச்சந்திரன் மணைவி...

திரு. லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து 10.05.2023

யேர்மனி லுனனில் வாந்துவரும் திரு. லோகநாதன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும், மருமக்கள், உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com...

பிறந்தநாள்வாழ்த்து அகிலா ரவி 10.05.2023

யேர்மனி முன்சர்நகரில் வாழ்ந்துவரும் அகிலா ரவி அவர்கள் தனது கணவன் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் தனது இல்லத்தில் இனிய பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை...

நினைவுகூரத்தடை?

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட சம்பவங்களை நினைவுகூருவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி...

ரஷ்யாவுக்கு எதிரான உண்மையான போர் நடத்தப்படுகிறது – புடின்

உலகம் மீண்டும் ஒரு திருப்புமுனையில் உள்ளது என யேர்மனி நாசிகளைத் தோற்கடித்த வெற்றி நாளை கொண்டாடும் மே 9 வெற்றி நாளில் கிரெம்ளினில் சிவப்பு சதுக்கத்தில் இருந்து...

காரைநகர் மாணவர்ளுக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

யாழ்ப்பாணம், காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக பாடசாலை மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம்...

92,000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் இருகின்றனர்

அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 92 ஆயிரத்து...

யாழில் விகாரைகளை தடுக்க பல இடங்களில் இதனை அமைக்க வேண்டும்!

இலங்கை சிங்களவர்களுக்கு பன்சலைகளில் இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற கருத்து ஆழமாக ஊன்றப்படுகின்றது. சர்வதேச ரீதியாக இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக...