Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

உக்ரைனில் ஒரு நீண்ட போரை நடத்த புடின் திட்டம் – அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை

உக்ரைனில் ஒரு நீண்ட போரை நடத்துவதற்கு ரஷ்ய அதிபர் புடின் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹைன்ஸ் நேற்று செவ்வாயன்று...

கோட்டா பதவி விலகினால் சஜித் பதவி ஏற்பார் – கிரியல்ல: ஆதரவளிக்க நாங்கள் தயார் – தயாசிறி

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகினால் மாத்திரமே சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம கொறடா...

புதிய அரசாங்கம் வந்ததும் பேச்சுக்கள் தொடரும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து புதிய அரசாங்கம் அமைந்த பின்னரே பேச்சுவார்த்தை தொடரும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான...

கடவுள் கணக்குத் தீர்க்கும் நேரம்!

அன்று நந்திக் கடல்இன்று காலிமுகத் திடல் "அரசன் அன்றே கொல்வான்.தெய்வம் நின்றே கொல்லும்."எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகம்மீறப்படும் பொழுதுஅங்கு மக்களால் போராட்டம்மேற்கொள்வது வழமையானது. மனித உயிர்களின்மதிப்புத் தெரியாதராஜபக்ஷக்களுக்குஇந்த...

துயர் பகிர்தல் அமரர் திரு சிவம்

சிறுப்பபிட்டியை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வாழ்விடமாகவும்கொண்ட சிவம் அவர்கள் 11.05.2022 ஆகியஇன்று இயற்கை எய்தியுள்ளார் இவர் பராசத்தியின் அன்பு கணவர் இவர் பராசத்தியின் அன்பு கணவர் மோகன் கொலண்ட,...

பிறந்த நாள் வாழ்த்து.இ.தணிகைநாதன் (11.05.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வசித்துவரும் இராசலிங்கம் தணிகைநாதன் அவர்கள் இன்று 11.05.2022 திங்கட்கிழமை தனது பிறந்த நாளை காணுகின்றார் இவரை அன்பு மனைவி கலா,பிள்ளைகள் அபிந்தா,மதுஷிகா மற்றும்...

பிறந்தநாள் வாழ்த்து சுஷியன் 11.05.2021

ஜெயருபன் விஜிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ‚சுஷியன் ‚அவர்களின் 22வது பிறந்தநாளாகிய இன்று தனது பிறந்தநாளை பெற்றார் சாகோதர்களுடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற வாழ்வெல்லாம் மகிழ்வு...

பிறந்தநாள் வாழ்த்து வி அனுஸ் 11.05.2022

ஈழத்தில் வாழ்ந்துவரும் வி அனுஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பெற்றார் சாகோதர்களுடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற வாழ்வெல்லாம் மகிழ்வு பொங்கி வாழ...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சிறப்புற!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள், எதிர்வரும் 18ஆம் திகதி சிறப்புற இடம்பெறுமென வட, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பின்  இணைத் தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ அடிகளார்...

தொடங்கியது இராணுவ சூடு!

 பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு...

ஊரடங்குச் சட்டம் வியாழன் வரை நீடிப்பு

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை புதன்கிழமை...

58 சிறைக்கைதிகள் மாயம்: காலி முகத்திடல் வன்முறையில் இருந்ததாகத் தகவல்!

வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த...

வன்முறைகள் இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் – சந்திரிகா எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் இராணுவ ஆட்சியை அமுலுக்கு கொண்டுவர வாய்ப்பாக அமையும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் ருவிட்டரில்...

தமிழீழ தலைநகர் திருமலையில் பதுங்கிய மகிந்த குடும்பம்!

திருகோணமலை கடற்படைத் தளத்தில் மகிந்த ராஜபக்ச குடும்பம் தஞ்சமடைந்திருக்கின்றது என தகவல் வெளியானதையடுத்து கடற்ப்படை தளம் முன் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனிடையே மகிந்த தரப்பு வெளியேறுவது...

யோசித மனைவியுடன் தப்பித்தார்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ நேற்று (9) அதிகாலை நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன. யோஷிதவும் அவரது மனைவியும் சிங்கப்பூர்...

கட்டுநாயக்கவிற்கும் காவல்!!

இலங்கையின் பிந்திய செய்திகள்! # இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக...

அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை!

ஜனாதிபதிக்கும் சமயத் தலைவர்கள் குழுவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அத்துடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கட்சித்...

திரு. லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து 10.05.2022

யேர்மனி லுனனில் வாந்துவரும் திரு. லோகநாதன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும், மருமக்கள், உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com...

பிறந்தநாள்வாழ்த்து அகிலா ரவி 10.05.2022

யேர்மனி முன்சர்நகரில் வாழ்ந்துவரும் அகிலா ரவி அவர்கள் தனது கணவன் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் தனது இல்லத்தில் இனிய பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை...

மகிந்தவின் இரண்டு வீடுகள் தீ வைப்பு

மகிந்த ராஜபக்சவின் குருணாகலில் அமைந்துள்ள சொந்த வீடுஅப்பகுதி மக்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு முற்றாக எரிந்துள்ளது. அத்துடன் மெதமுலனவில் மகிந்த ராஜபக்சவின் பாரம்பரிய வீடும்...

மகிந்த பதவி விலகினார்

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளதாக பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிட்ட தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாக்களின் தந்தையின் தூபி அடித்துடைப்பு

அம்பாந்தோட்டை தங்காலை வீரகெட்டியவில் அமைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவின் தந்தையான    டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவு தூபி மீதே இவ்வாறு போராட்டக்காரர்களால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தி தூபி...