Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பில் தாதியர்கள், வைத்தியர்கள்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 3000 ரூபாவாக உள்ள விசேட கடமைக்...

யேர்மனியில் மனிதச் சங்கிலிப் போராட்டம்! பாடல் வெளியீடு!

ஜேர்மனியில் எதிர் வரும் 26.02.2022 அன்று நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்த “உலகின் செவிகள் நம்பக்கம்-நீ உரிமை கேட்டுப் பறை கொட்டு”...

இலங்கையில் கடன் பிரச்சினையே பெரியது!

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதல்ல கடனால் ஏற்பட்டது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக காணப்பட்ட இந்த...

முஸ்லீம் என்பதற்காக 20 மாதத்தின் பின்னர் பிணை!

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த...

சுவிட்சிலாந்தில் யாழ் இளைஞருக்கு நேர்ந்த பெரும் சோகம்

சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. உயிரிழந்த இளைஞர் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 31 வயதானவர்...

துயர் பகிர்தல் திருமதி சிறிகரன் லீலாவதி

திருமதி சிறிகரன் லீலாவதி . பிறப்பு- 24.09-1956 இறப்பு 04.02.2022யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்சில் (5.Rue , Grustave - charpenter , 78200 ,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி அனுசா மயூரன் தம்பதியினரின்07.01.2022

யேர்மனியில் வாழ்ந்து வரும் திரு திருமதி அனுசா மயூரன் தம்பதிகள் 07.01.2022இன்று தமது திருமணநாள்தன்னை , உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர்இவர்கள் இல்லறத்தில்இன்னும் சிறப்புற்றுநல்லறமே கண்டுநலமுடன்...

சுப்பிரமணியம் தவராசா பிறந்தநாள் வாழ்த்து: (07.02.2022)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2022அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவி, பிள்ளைகள், பவானி”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி...

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி(07.02.2022)

சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான குமாரசாமி அவர்கள் 07.02.2022அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை பிள்ளைகள் சந்திரா,யானா,சன்,சாமி மருமகன் சயிலன் .மீரா (பேத்தி),”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி...

முன்மாதிரியானது உடுப்பிட்டி!

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களிற்கு அவர்கள் தமது கல்வியினை முழுமையாக பூரணப்படுத்தும் வரையான தொடர்ச்சியான புலமைப்பரிசில் வழங்கும் திட்டமொன்றை முன்மாதிரியாக அமுல்படுத்தியுள்ளது உடுப்பிட்டி நலன்புரிச்சங்கம் எனும் பொது...

சிங்கள கிராமங்கள் வவுனியாவுடன் இணைப்பு!

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு...

டக்ளஸ் உடன் பேச தமிழக முதல்வர் பின்னடிப்பு!

இந்திய மீனவர்கள் மற்றும் உள்ளுர் மீனவர்கள் மோதல் விவகாரத்தில் டக்ளஸ் தரப்புடன் பேச தமிழக முதலமைச்சர் பின்னடித்துவருகின்றார். ஏற்கனவே கே.சிவாஜிலிங்கம் இத்தகைய முயற்சியை முன்னெடுத்து தோல்வி கண்டிருந்த...

வயல் வேலையிலீடுபட்ட இளைஞன் மரணம்!

வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து  உயிரிழந்தார். வடமராட்சி - கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாக வயல் வேலையில் நேற்று பிற்பகல்...

உள்நாட்டு பொரியல் இருக்கிறதென்கிறார் அலிசப்ரி!

மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின்    அமர்வில் அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறை காணப்படுகின்றது அது செயற்படுகின்றது என்பதே எங்கள் நிலைப்பாடு என தெரிவிக்க உள்ளதாக...

வடகிழக்கை தொடர்ந்து மலையக காணியில் கை வைத்த அரசு!

வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டது போல, மலையகப் பகுதிகளில் உள்ள காணிகளையும் கையகப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி...

மாகாண சபை முறைமையை தற்காலிக தீர்வாக ஒருபோதும் விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை! பனங்காட்டான்

வரதராஜப் பெருமாள் தலைமையில் அப்போது இயங்கிய மாகாண சபை கலைக்கப்பட வேண்டும், தனிநாட்டுக் கோரிக்கையை தடை செய்யும் ஆறாம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும், வடக்கு - கிழக்கு...

துயர் பகிர்தல் நல்லையா திருவருட்செல்வன் (அப்பன்)

திரு. நல்லையா திருவருட்செல்வன் (அப்பன்) தோற்றம்: 19 ஏப்ரல் 1965 - மறைவு: 04 பெப்ரவரி 2022 யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Neuenegg ஐ...

சுவிசில் இருந்து யாழ் வந்த நபர் சடலமாக மீட்பு!

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத்தர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குறித்த குடும்பத்தர் அண்மையில் தனது ஊரான...

துயர் பகிர்தல் சின்னதம்பி அரியரட்ணம்

திரு சின்னதம்பி அரியரட்ணம் தோற்றம்: 15 ஜூலை 1953 - மறைவு: 05 பெப்ரவரி 2022 சங்கத்தானை சாவகச்சேரியை  பிறப்பிடமாகவும் Toronto கனடாவை வசிப்பிடமாகவும்  கொண்ட திரு....

தில்லைச்சேல்வம் விதுலன் பிறந்தநாள் வாழ்த்து(06.02.2022

பரிசில் வாழ்ந்துவரும்  விதுலன் தனது பிறந்தநாளை அப்பா, அம்மா , உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ...

மெட்டாவின் பங்குகள் தொடர் வீழ்ச்சி!! 13வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார் ஜுக்கர்பெர்க்

மெட்டா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ச்சியாக விலை வீழ்ச்சி அடைந்ததால் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உலகபணக்காரர்கள் வரிசையில் 13 வது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். பேஸ்புக்,...

நேட்டோவின் பொதுச் செயலாளர் நோர்வே மத்திய வங்கியின் ஆளுநர் ஆகிரார்

முன்னாள் நோர்வேயின் பிரதமரும் தற்போதைய நேட்டோவின் பொதுச்செயலருமான  ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நோர்வேயின் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. உக்ரைன் தொடர்பாக மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும்...