பிக் பாஸ் வனிதாவின் தம்பிக்கு இப்படி ஒரு ஆடம்பர வீடா? வாயடைத்து போக வைக்கும் பிரமாண்டம்!

நடிகர் அருண் விஜய் வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் கால் பதித்து, பல்வேறு தோல்விகள், சோகங்களுக்கு அடுத்து தன்னுடைய திறமையை நிரூபித்து வருபவர்.

அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் எப்போதுமே இருக்கும். ஊரடங்கில் அவரின் ரசிகர்கள் அவர் பற்றிய தகவல்களை அடிக்கடி வைரலாக்கி வருகின்றனர்.

அண்மையில் அவரின் உடற்பயிற்சி காணொளிகள் இணையத்தில் வைரலானது. தற்போது அவரின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

நடிகர் அருண் விஜய் பிக் பாஸ் புகழ் வனிதாவின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may have missed