Januar 18, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

களமிறங்கினார் சாம்?

திருகோணமலை சாம்பல்தீவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட 300 ஏக்கர் பகுதிக்குள் அடங்கியுள்ள தனியார் காணி உரிமையாளர்களிற்கு  நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென இரா.சம்பந்தன் கோரியுள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

களவு? போராட்டத்தில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் சங்கத்தினரால் பாதுகாப்பு உத்தியோகத்தர் கூட்டுறவு தொழிற்சங்கத்துக்கெதிராக   கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கொரோணா காலத்தில் இடம்பெற்ற களவுகள்  தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்...

கூட்டமைப்பும் கூடாது:மக்களிற்கும் அனுமதியில்லை

கொரோனா தொற்று காரணமாக, மறு அறிவித்தல் வரை, நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வையாளர் பகுதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமையவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென்றும் , மீண்டும்...

தொடரும் கைது?

பாரியளவான ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் வெயங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 50...

ஊடகப்பேச்சாளர்: புளொட் ஆதரவாளர்கள் சண்டை?

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை யார் வைத்திருக்கிறார்கள் என்பதற்கப்பால் தமது தலைவர்கள் வைத்திருப்பதனை வைத்து அலுவல் பார்க்க பல தொண்டர்களும் முனைப்பாக இருக்கின்றனர். கூட்டமைப்பின் பேச்சாளர் செல்வம் என...

தொடங்கியது மணலாறு வேட்டை?

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவுக்குட்பட்ட, சூரியன் ஆற்றுக்கு அப்பால் உள்ள வயல் நிலங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் கைதுசெய்யப்பட்டதுடன், சீரமைப்புப் பணிக்காக பயன்படுத்திய...

மீண்டும் கண்டியில் ஆட்கடத்தல்?

கண்டி – நாவலப்பிட்டி நகர சபையின் உறுப்பினர்கள் 4 பேரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த 4 பேரும் கடந்த...

அமிரினை நினைவில் வைத்துள்ள சரா?

கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின்  93வது பிறந்த நாள் யாழில் நினைவுகூரப்பட்டுள்ளது. நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு...

நாடாளுமன்ற பயிற்சி பட்டறையில் ஆட்களை காணோம்?

இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறையில் நேற்றும் இன்றுமாக நடந்தபோதிலும் பலரும் பங்கெடுக்கவில்லையென தெரியவருகின்றது. குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வீடுகளிற்கு...

மைத்திரிக்கு தொடரும் தலையிடி?

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர். முன்னதாக வாக்குமூலமளிக்க மைத்திரிக்கு அழைப்பு...

காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு சுவிசில் கவனயீர்ப்புப் போராட்டம்!

 தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும், நீண்ட காலமாக சிறைகளில் அரசியல் கைதிகளாக துன்பத்தை அனுபவித்து வரும்...

சி.வி.பேச்சு: சீறுகின்றார் சிவாஜி?

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்கள் வரலாற்றை – எங்கள் விருப்பங்களை நாம்...

ஸ்ரீலங்காவுக்கு எதிராக எவரும் வாள் வைத்திருப்பதனை விரும்பவில்லை!

பலவந்தமாக நல்லிணக்கத்தை அடைய முடியாது என்று வெளிவிவகார செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

வடக்கில் அரசியல் பிரமுகர்கள் மீதான கொலை முயற்சி தகவல்களை புலிகள் மீதான தடைக்கு காரணம் காட்டும் பிரித்தானியா!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்று நியாயமற்ற விதத்தில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முத்திரையிடுவதானது, சுயநிர்ணய உரிமையின் அடிப்பமையில் சுதந்திர தமிழீழ அரசுக்கான ஈழத்தமிழ் மக்களின் அரசியல்...

துயர் பகிர்தல் திருமதி தர்மானந்தன் சற்குணவதி.

திருமதி தர்மானந்தன் சற்குணவதி. தோற்றம்: 01 ஜூன் 1939 - மறைவு: 21 ஆகஸ்ட் 2020 வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தர்மானந்தன்...

சிங்கள நண்பனுக்கு பௌத்த பாடம் புகட்டிய தமிழன் (உரையாடல் வடிவம்)

உரையாடல் வடிவம்  "மணிமேகலையைத் தெரியுமா?" என்று ஒரு சிங்கள நண்பனிடம் கேட்டேன். " இல்லை யாரது?" என்றான் "நீயெல்லாம் எதுக்குடா பௌத்தனா இருக்கிறாய்?" என்றேன். "நான் எதுக்குடா மணிமேகலையை...

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி சோனியாவே தலைவராக தொடர்வார்!

காங்கிரஸ் தலைமை குறித்தும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்தக் கடிதம் ஊடகங்களில் கசிந்த நிலையில், நேற்று...

ரஜினிபட நடிகையை கேவளமான வார்த்தையில் வர்ணித்த இளைஞர்..!

கடந்த ஜூன் மாதம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இம்மரணம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த...

1,100 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்ட தங்கப்புதையலை கண்டுபிடித்த இளைஞர்!

இஸ்ரேல் நாட்டின் ரிஹோவோட் நகரில் உள்ள தொழிற்பூங்காவுக்கு அருகே தொல்லியல் துறையினர் பல நாட்களாக ஆராய்ச்சி நடைபெற்று வந்தன. இந்த ஆராய்ச்சியில் பல இளைஞர்கள் தன்னார்வலர்களாக தங்களை...

அடுக்குமாடி கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் ‘தாரிக் கார்டன்’ என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் நேற்று முன்தினம் எதிர்பாராத...