November 24, 2024

துயர் பகிர்தல் திரு இராமையா சிவஞானம்

திரு இராமையா சிவஞானம்

இராமையா சிவஞானம்

தோற்றம்: 25 ஜூன் 1950 – மறைவு: 23 ஆகஸ்ட் 2020

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Am Main ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமையா சிவஞானம் அவர்கள் 23-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,

காலஞ்சென்றவர்களான இராமையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,

 காலஞ்சென்ற தம்பிராஜா செல்வநாயகம் தம்பதியரின் அன்பு மருமகனும்

கெளரி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜசீகர்(ஜேர்மனி), அனுஷன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செல்வநாயகம்,செல்லத்துரை(கனடா),காலஞ்சென்ற தவமலர்,மகேஸ்வரி,

காலஞ்சென்ற மகாலிங்கம்,செல்வரத்தினம், அருளம்மா,யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கமலாம்பாள்,லோகசறோசா(கனடா),காலஞ்சென்ற கனகரத்தினம்,காலஞ்சென்றபாலகிருஸ்ணன்,
பாய்க்கியலட்சுமி,பத்மராணி,பாலச்சந்திரன்,ருக்குமணி,சிவகாமசௌந்தரி,சறோஜினி ஆகியோரின் அன்பு  மைத்துனரும்,
வரதராஜா,சிவகுமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-0802020ம் திகதி வியாழக்கிழமை இலங்கை நேரப்படி பி,ப 3.30 மணியளவிலும்,ஜேர்மனி நேரப்படி நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஜேர்மனியில் நடைபெறும்.

இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடம்:-
Hauptfriedh of Frankfurt Eokenheimer
LandstraBe 194,60320 Frank Furt am main
நிகழ்வுகள்:- 
 
பார்வைக்கு :-
Thursday, 27 Aug 2020 10:30 AM – 12:00 PM
Friedhofsverwaltung Hauptfriedhof
Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main, Germany
 
தகனம்:-
 
Thursday, 27 Aug 2020 12:00 PM
Friedhofsverwaltung Hauptfriedhof
Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main, Germany
 
தொடர்புகளுக்கு:-
 
கெளரி(சாந்தி)Mobile : +49 696 612 4742 
 வரதராஜாMobile : +49 15 21 837 1471