Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

விரும்பினால் வீட்டிலிருந்த வேலை செய்யலாம்!!

கனணி மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட், ஊழியர்கள் விரும்பும் பட்சத்தில் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கவுள்ளது.கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவலையடுத்து மைக்ரோசொப்ட்...

இலங்கை இந்தியாவாகலாம்!

இலங்கைக்கு அண்மித்த நாடான இந்தியாவில் கொரோனா தாண்டவம் பேரழிவை ஏற்படுத்தும் போது இலங்கையில் அவ்வாறானதொரு அச்சுறுத்தல் இல்லையென்று கூற முடியாது. மாறாக இந்தியாவை போன்றதொரு பாரிய அச்சுறுத்தலுக்கான...

இழுத்து மூடப்பட்டது வைத்தியசாலை?

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் நீர்கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான சிகிச்சைக்காக வந்த 56 வயதான ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கட்டுவாபிட்டியில் வசிக்கும் இந்த...

நீதிமன்ற துப்பாக்கி சந்தையில் விற்பனை?

நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் நிமித்தம் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மற்றும் அதன் தோட்டாக்களை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முற்பட்ட சந்தேக...

கொரோனாவுக்குள் சத்தமில்லாமல் 20?

20வது அரசியலமைப்புக்கு எதிராக சவால் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று (10) ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி குறித்த...

4 ஆண்டுகளின் பின் பிரான்சுக்கு வந்து சேர்ந்தார் பிணைக் கைதி

கடந்த நான்கு ஆண்டுகளாக மாலியில் ஆயுதக் குழுக்களால் பிணைக் கைதியாக வைத்திருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 75 வயது தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் விடுவிக்கப்பட்ட நிலையில்...

தசாப்தங்கள் தாண்டியபின் மீண்டும் அதே எடுபிடிகள்! பனங்காட்டான்

ஜே.ஆர். - ராஜிவ் ஒப்பந்தம் முப்பத்து மூன்று ஆண்டுகளைப் பூர்த்தி செய்தும் அதில் எதுவுமே இதுவரை உருப்படியாகவில்லை. முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பு என்னும் உறைநிலை சிங்கள தேசத்துக்கு நல்ல...

மீனுக்குதலை:பாம்புக்கு வால்-கோத்தா சீனா பயணம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்வார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சீன கம்யூனிச கட்சியின் மத்திய...

விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தினைத் தேடும் பணிகள் ?

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தேற்றாத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தினைத் தேடும் பணிகள் இன்று (10-10-2020) காலை முன்னெடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு...

அபிநயா தம்பையா கணேஸ் அவர்களின் (18) பிறந்தநாள் வாழ்த்து 10.10.2020

லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும்  ஊடகர் தம்பையா கணேஸ்தம்பதிகளின்  செல்வப் புதல்வி  அபிநயா இன்று தனது பிறந்தநாள் தன்னைஅப்பா, அம்மா ,அக்காமார், உற்றார், உறவுகள்,  நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர்...

துயர் பகிர்தல் இராமநாதன் ரங்கநாதன் (ரங்கன், அப்பன்)

திரு இராமநாதன் ரங்கநாதன் (ரங்கன், அப்பன்) தோற்றம்: 03 செப்டம்பர் 1959 - மறைவு: 07 அக்டோபர் 2020 யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Savigny-Le-Temple...

காத்தான்குடியில் 78 பேருக்கு கொரோனா தொற்று?

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 78 பேர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் இதனை தெரிவித்தன. கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில்...

குணா இராஜரட்னம் அவர்களின் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 10.10.2010

டென்மார்கில் வாழ்ந்துவரும் சிறுப்பிட்டி‌யைச் சேர்ந்த பிறேமா தம்பதிகளின் புலதல்வன் குணா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  தனது துணைவியாருடனும், அன்பு அம்மாவுடனும்  உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக...

அதிபர், சட்டத்தரணி திரு திருமதி பரமேஸ்வரன் மனிமொழி தம்பதிகளின் பவளவிழா 10.10.2020

கொழும்பு இந்துக் கல்லுாரி அதிபரும் ,சட்டத்தரணியுமான, திரு திருமதி பரமேஸ்வரன்மனிமொழி தம்பதியினர் இன்று தமது பவளவிழா தன்னை மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார். நயினை...

நாளை ஆரம்பமாகும் பரீட்சைகளை யாழில் எந்தவித இடையூறுமின்றி நடாத்துவதற்குரிய ஏற்பாடு – அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார்

நாளை ஆரம்பமாகும் பரீட்சைகளை யாழில் எந்தவித இடையூறுமின்றி நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை பரீட்சைத் திணைக்களம் மற்றும் கல்வித் திணைக்களம் எடுத்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன்...

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் – வைகோ

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என வைகோ தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலை எதிர்நோக்கி...

விசேட கூட்டம் ஒன்றை நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்!

20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் சம்பந்தமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் ஒன்றை நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்....

கட்டாரில் தொழில்புரிந்து வந்த யாழ் இளைஞன் உயிரிழப்பு..!!

கட்டாரில் தொழில்புரிந்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று (09) வெள்ளிக்கிழமை திடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார். வடமராட்சி கரவெட்டி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர், நேற்றைய...

கம்சிகா மன்மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.10.2020

பாரிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் மன்மதன் பாஸ்கி அவர்களின் துணைவியார் திருமதி கம்சிகா மன்மதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

திரு கணேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து10.10.2020

சிறுப்பிட்டிலில் வாழ்ந்துவரும் திரு கணேஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு...

அதிபர், சட்டத்தரணி பழனிவேல் பரமேஸ்வரன் அவர்களின் 60 வதாவது பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.10.2020

கொழும்பு இந்துக் கல்லுாரி அதிபரும் ,சட்டத்தரணியுமான, பழனிவேல் பரமேஸ்வரன் அவர்கள் இன்று தனது 60 வதாவது பிறந்தநாள் தன்னை மனைவி, மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது...

துயர் பகிர்தல் காஞ்சனாக்கா (காஞ்சனமாலா லோகநாதன்

காஞ்சனாக்கா (காஞ்சனமாலா லோகநாதன் (மாஸ்ரர்) 09.10.2020  இறைவியடி சேர்ந்ததைஅறிந்து மனவேதனை அடைகிறோம். அன்னாரின் ஆத்மா ஶ்ரீகனகதுர்க்கா அம்பாள் பாதத்தில் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் ஓம்சாந்தி  ஓம்சாந்தி ஓம்சாந்தி இவ்வண்ணம் சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்கள்...