Januar 1, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யேர்மனியில் வளமான வாழ்கை உருவாக்கும் பயிர்ச்சிப் பட்டறை 18.12.2022 காலை 11:00 டோட்முண்ட் நகரில் !

தமிழால் இணைவோம் Deutschlandஇல்AbCDE*மொழியறிவு *சொந்த வீடுDEUTSCHLANIDஇல் வளமான*நல்ல வருமாணம் *வளமான வாழ்க்கை உருவாக்கும் பட்டறை FREE COURSEAm 18.12.2022 Um 11:00 Uhr Adresse-Beuthstraße 21, 44147...

ரணில் மின் கார்: டக்ளஸ் மின் படகு!

கடற்றொழிலாளர்களுக்கு, மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம்முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்குத்...

ஒதியமலை படுகொலை:38 ஆம் ஆண்டு!

முல்லைத்தீவு - ஒதியமலை படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன. படுகொலை இடம்பெற்று சுமார் நான்கு தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும்...

இரண்டைக் கொலை: இரண்டடை மரண தண்டனை வழங்கினார் இளஞ்செழியன்

வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2012.01.19 ஆம் திகதி கணவன் மனைவி இருவரையும் வெட்டிக்கொலை செய்த வழக்கில் வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த எதிரிக்கு இரட்டை மரண...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மரணமடைந்தார்!

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் வியாழக்கிழமை (01) அதிகாலை மரணமடைந்தார். சிறிது நாட்கள் சுகயீனமுற்றிருந்த அவர், மட்டக்களப்பு போதனா...

உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது யேர்மனி!

கத்தாரில் அல் பேட் விளையாட்டரங்கில் ஜேர்மனி கோஸ்டாரிகாவை வீழ்த்திய போதிலும், ஜேர்மனி ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது. ஸ்பெயினுக்கு எதிரான ஜப்பானின் சர்ச்சைக்குரிய 2-1 வெற்றி...

இலங்கையின் உள்நாட்டு நாணயக்கடன் மதிப்பீட்டை தரமிறக்கியது ஃபிட்ச்

ஃபிட்ச், தர மதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்டகால உள்நாட்டு  நாணயக்கடன் மதிப்பீட்டை மீண்டும் ஒருமுறை தரமிறக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையின் நீண்ட கால தேசிய  நாணய வழங்குநர்...

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – அமெரிக்கா

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவன நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி...

நோர்வேயே தேவை!

இந்தியாவுக்கான நோர்வே தூதுவர் அண்மையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்திருந்தார். எங்களில் சிலர் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் நோர்வே மத்தியஸ்தத்தை விரும்பவில்லை என்பதை...

திருவள்ளுவர் விழா – திருக்குறள் மனனப் போட்டி

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை - ஐரோப்பா அமைப்புடன் சேர்ந்தியங்கும் டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை வருடாந்தம் நடத்தும் திருவள்ளுவர் விழா - திருக்குறள் மனனப் போட்டி...

சமஸ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம்!தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

அண்மையில் இலங்கையின் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை இந்திய புலனாய்வுத்துறையான றோவின் தலைவர் சமந்தகுமார் கோல் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியதாக ஐனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாக ஊடகங்களில்...

உக்ரைனியப் பட்டினிப் படுகொலையை இனப்படுகொலையாக அங்கீகரிக்க ஜேர்மனி பாராளுமன்றம் ஒப்புதல்

உக்ரைனில் 1930 களில் ஏற்பட்ட பஞ்சத்தை "இனப்படுகொலை" என்று அங்கீகரிக்கும் ஒரு குறியீட்டு தீர்மானத்திற்கு ஜேர்மனியின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜேர்மனியின் பாராளுமன்றத்தின் கீழ்சபையான ஜேர்மனியின் கீழ்சபையான...

கத்தாரில் 2014 முதல் 343 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்துள்ளனர்!!

2014 ஆம் ஆண்டு முதல் கத்தாரில் பணிபுரிந்த 343 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பிரச்சாரம்: ஆரஞ்சு நிறப் புடவையில் வந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் 18 நாள் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், சிறீலங்காப் பாராளுமன்றில் இன்று அனைத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆரஞ்சு...

முச்சக்கரவண்டி விபத்து ரஷ்யப் பெண் உட்பட இருவர் பலி!

ஹபராதுவ, தலவெல்ல பகுதியில் முச்சக்கர வண்டியொன்று அதிவேக தொடரூந்துடன் மோதியதில் ரஷ்ய பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று வியாழக்கிழமை ஹரம்ப தொடரூந்துக் கடவை ஊடாக பயணித்த முச்சக்கரவண்டி...

அரியாலையில் விபத்து ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தொடருந்துடன் மோதி சிற்றூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் சிற்றூர்தி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை  நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பிலிருந்து காங்கேசன்துறை...

யேர்மனியில் பூப்பந்தாட்டப் போட்டியில் தேசிய ரீதியில் 1 ஆம் இடத்தைப் பெற்றார் சஞ்ஜீவ் பத்மநாபன்

யேர்மனியில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய ரீதியிலான நடைபெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் சஞ்ஜீவ் பத்மநாபன் வாசுதேவன் அவர்கள் முதலாம் இடத்தை பெற்று சம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றார்....

யேர்மனி டோட்முண்ட நகரில் நடைபெற்ற மாவீரர் நாள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை பகல்11.00 மணியிலிருந்து மக்கள் வருகை...

விடுதலைப் புலிகளின் சயனட்,இலக்கத்தகடு உள்ளடங்கலாக மனித எச்சங்கள் இன்று மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் தனியார் காணி ஒன்றின் இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன! புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு...

தப்பியோட தயாராக 61விழுக்காடு?

 இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்த நாடளாவிய ரீதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 வீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், வேறு நாட்டிற்கு குடிபெயர்வதை...

மணிவண்ணன் தரப்பிற்கு வெற்றி!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பிளவுபட்டுள்ள வி.மணிவண்ணின் தரப்பின் கீழுள்ள நல்லூர் பிரதேச சபையின் பாதீடு இன்று 15 வாக்குகள் ஆதரவளித்த நிலையில்  வெற்றி பெற்றுள்ளது. நல்லூர்...

மறுக்கிறார் ரணில்!

மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....