Januar 7, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மணிவண்ணன்:ஜநாவை நம்பவில்லை?

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும்  மாநகர முதல்வர் வி மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.  இக்கலந்துரையாடலில் ஐநாவின்...

காணாமல் போனோரைக் கடண்டறிய குடும்பங்களுக்கு உரித்து உள்ளது – ஹனா சிங்கர் ஹம்டி

பன்னிரண்டு வருடகாலத் துன்பம் இன்னமும் ஆறாமல் இருக்கின்றது. தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதுடன் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு வலியுறுத்துவதற்கான உரிமை காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு இருக்கின்றது.  எனவே உண்மையையும்...

சுதந்திர தினம் அன்று போராட்டத்திற்கு அழைப்பு!!

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ்மக்கள் கறுப்பு தினமாகவே அனுஸ்டிக்கவுள்ளோம். இதனையடுத்து எதிர்வரும் நான்காம் திகதி காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

500 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்து

எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலங்கை நிதியமைச்சகத்துடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர்...

இந்தியப் படகுகளைத் தடுக்க எழுத்து வடிவிலான உறுதி வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது...

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

திருகோணமலை சண்முகா இந்து மகளிர்  கல்லூரிக்கு முன்பாக, மாணவிகள் ஆசிரியை ஒருவரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர். அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும்,...

துயர் பகிர்தல் ஞானசேகரம் ஜெயபாலன்

தோற்றம்: 18 பெப்ரவரி 1951 - மறைவு: 01 பெப்ரவரி 2022 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம், ஜேர்மனி Korschenbroich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட...

அரச நிர்வாகத்தை முடக்க திட்டம்!

இந்திய மீனவர்களால் யாழ்ப்பாண மீனவர்கள் கொலை செய்யப்படுகின்றமை, மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை உட்பட்ட அத்துமீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் வடக்கின் அரச அலுவலகங்களை...

கொல்ல வடகொரியாவும் உதவியதாம்?

 அரச நிர்வாகத்தை முடக்க திட்டம்!உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தின் போது கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியே இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ...

டென்மார்கில் கொவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்!

டென்மார்க் அதன் உள்நாட்டு கோவிட் -19 கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியுள்ளது. இதில் முகமூடிகள் அணிவது உட்பட, அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிய முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு இதுவாகும். இரவு...

உக்ரைனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவுக்கு பாராட்டு!!

ரஷ்ய படையெடுப்பு பற்றிய எச்சரிக்கைகளுக்கு மத்தியில் சமீபத்திய வாரங்களில் தனது நாட்டிற்கு வழங்கப்பட்ட இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவை வரவேற்பதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். வோலோடிமிர்...

ஐ.நா அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் கஜேந்திரகுமார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை கடுமையானதாக  இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள...

இயலாமையைப் பயன்படுத்தி இழப்பீடு வழங்குவது வெட்கத்துக்குரியது – மன்னிப்புச்சபை

காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்ந்து, அவ்வாறான சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களைக் கண்டறிவதற்குப் பதிலாக காணாமல்போனோரின் குடும்பங்களின் இயலாமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு முற்படுகின்ற அரசாங்கத்தின் நடவடிக்கை வெட்கத்திற்குரியதாகும்...

பஸிலுக்கு விடுதலை:விடுதலை!!

அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், வழக்கொன்றில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேல்...

போடா வெளியே துரோகி:மீனவர்கள் சீற்றம்!

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை போடா வெளியே என கத்தி மீனவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில் அவர்கள் மதுபோதையில் நிற்பதாக பதிலுக்கு குற்றஞ்சாட்டியுள்ளார் டக்ளஸ். இந்திய மீனவர்களது...

இலங்கை முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டிய கட்டாயம்!

மனிதஉரிமைவிவகாரம்,சட்டத்தின்ஆட்சி நல்லாட்சி ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டிய கட்டாயம் குறித்து இலங்கைக்கான தனது விஜயத்தின் போது எடுத்துரைத்ததாக ஐக்கிய இராச்சியத்தின் மத்திய தென்னாசியாவிற்கான அமைச்சர்...

துயர் பகிர்தல் ஐயம்பிள்ளை நடராசா

தோற்றம்: 31 ஆகஸ்ட் 1940 - மறைவு: 31 ஜனவரி 2022 யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 31-01-2022...

யூடியூப் தளத்தில் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிஅவர்கள், யூடியூப் தளத்தில் 1 கோடி பயனர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரதமர் மோடியின் ‘நரேந்திர மோடி’ என்ற யூடியூப் சேனலில்...

திருமதி சிவராஜா அபிராமேஸ்வரி

தோற்றம்: 16 மே 1942 - மறைவு: 31 ஜனவரி 2022 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா அபிராமேஸ்வரி அவர்கள் 31-01-2022 திங்கட்கிழமை அன்று...

இந்திய மீனவர்கள் பற்றி சுட்டிக்காட்டு!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களின் விடயத்தை  ஐ.நா.வின் இலங்கைக்கான  வதிவிடப் பிரதிநிதி அனா சிங்கர் அம்மையாரிடம் தமிழ் தரப்புக்கள் விளக்கியுள்ளன. இரு நாள் பயணமாக யாழ்ப்பாணம் வருகை...

இரு உடலங்களும் கரை ஒதுங்கின!

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளால் மோதி மூழ்கடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகில் பயணித்த மீனவர்கள் இருவரின் சடலங்களும் இன்று கரையொதுங்கியுள்ளன. வடமராட்சியின் வத்திராயன் மற்றும் கேவில் கடற்கரையோரங்களிலேயே...

ஜேர்மனியில் இரு காவல்துறையினர் சுட்டுக்கொலை!!

ஜேர்மனியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான கைசெஸ்லவுட்டன் (Kaiserslautern) இச்சம்பவம் நடந்திருக்கிறது. இந்நகரம் ரைன்லேண்ட்-பாலாட்டினேடில் மாநிலத்தில் உள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.20...