Dezember 28, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம்...

கறுப்பு யூலையை நினைவேந்திய பிரித்தானியத் தமிழர்கள்

கறுப்பு யூலை தமிழினப் படுகொலையின் நினைவேந்தல்கள் இன்று பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 10,டவுனின் தெருவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்று...

அதிக வெப்பத்தால் காட்டுத் தீ: கிறீஸில் 2000 பேர் வெளியேற்றம்!!

கிறீஸ் (கிரேக்கம்) நாட்டில் அமைந்துள்ள தீவான ரோட்ஸில்  ஐந்தாவது நாளாக எரியும் பொிய காட்டுத் தீயாால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 2,000 பேர் கடல் வழியாக வெளியேற்றப்பட்டனர்....

கொழும்பிலும் விளக்கேற்ற அனுமதியில்லையாம்!

 இனவாதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கறுப்பு ஜூலை இனக் கலவரத்தில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதிக்கோரியும், படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுக்கூறும் நிகழ்வு பொரளையில் நடைபெற்றுள்ளது. எனினும் நினைவேந்தலில்...

உண்மைகளைப் பேசலாமா? ஈழத்தமிழர்களாகிய நாம் அரசஅறிவியலில் யுத்தம் செய்தோமா இந்தியாவிடம்?

உண்மைகளைப் பேசலாமா? ஈழத்தமிழர்களாகிய நாம் அரசஅறிவியலில் யுத்தம் செய்தோமா இந்தியாவிடம்? 1983 ல் ஆயுதப் போராட்ட பயிற்சி கேட்டோம் 1986 வரை இந்தியாவில் குறிப்பாக முடிவெடுக்கும் டெல்லியில்...

அன்னலிங்கம் வல்லிபுரம்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (23.07.2023)

டென்மார்க்கில் வாழ்ந்துவரும் அன்னலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு மனைவி ,பிள்ளைகள், அண்ணன்,அன்னி, அக்கா, அத்தான் ,மருமக்கள் ,பெறாமக்கள் உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது...

யாழ். பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கறுப்பு ஜூலை  நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே...

ஜனாதிபதி தேர்தல் செலவுக்கு முன்னுரிமை!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று இன்றோடு 40 ஆண்டுகள்

தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்களை கொடுத்த 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் நடந்தேறி 40 வருடங்கள் உறுண்டோடிவிட்டன. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டு...

இந்திய பிரதமரின் கருத்துக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு

சட்ட விரோதமான முறையில் அமுல்படுத்தாமல் வைத்திருக்கும் அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தேர்தல்களை நடத்தவும் இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக்...

நாட்டை வந்தடைந்தார் ரணில்

இந்தியாவுக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தார். ஜனாதிபதி மற்றும் அவரோடு சென்ற...

இலங்கையைக் கண்காணிக்க வேண்டும்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்...

புடினைக் கைது செய்ய தென்னாபிரிக்க நீதிமன்றம் உத்தரவு

போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புதினைக் கைது செய்ய தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் போரின்போது போர்க் குற்றம் புரிந்ததாக புதின் மீது குற்றச்சாட்டு எழுந்தது....

கனேடிய தூதர் நாடுகடத்தல்?

“இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையில் தெற்கில் கடுமையான எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் அரங்கேற்றப்பட்ட திட்டமிடப்பட்ட இன அழிப்பு...

சாமிராவின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2023

யேர்மனி பிறேமன் நகரில் வந்துவரும் சாமிரா சுரேந்தர் இன்று தனது இல்லத்தில் கணவன் சுரேந்தர், தாய், சகோரர்களுடனும், மாமன்மார், மாமியார், மச்சான்மார் ,மச்சாள்மார் ,சகலன்மார், சகலிமார், பெறாமக்கள்,...

மொணராகலையில் நிலநடுக்கம்

மொணராகலை பிரதேசத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 9.06 மணியளவில்  சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. புவிச்சரிதவியல் அளவை...

சமஷ்டி குறித்து கனவு காணக் கூடாது : சுரேன் ராகவன் எச்சரிக்கை

நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பான...

கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்

வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

இலங்கையில் 10 இலட்சம் சிறுவர்கள் பட்டினியில்..

இலங்கையில் 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பின்படி 05 வயதுக்குட்பட்ட சுமார் 10 இலட்சம் சிறுவர்கள் மற்றும் பெண்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 வயதுக்குட்பட்ட 300,746...

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!

கொழும்பில் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட வீதிகளில் குறித்த ஆர்ப்பாட்டங்களுக்கான தடையினை மாளிகாகந்த நீதவான்...

யேர்மனி அருங்காட்சியகத்தில் தங்க நாணயங்களை திருடிய நான்கு நபர்கள் கைது!

யேர்மனி பவேரியாவில் உள்ள மன்ச்சிங்கில் உள்ள செல்டிக்-ரோமன் அருங்காட்சியகத்தில் இருந்த கண்கவர் தங்க நாணயங்கள் திருடிய நான்கு சந்தேசக நபர்கள் சம்பவம் நடந்து 8 மாதங்கள் கடந்த...

கோயிலுக்கு வெளிநாட்டு காசு: ஆப்பு

வடகிழக்கிலுள்ள இந்து ஆலயங்களிற்கு புலம்பெயர் தேசத்திலிருந்து பெருமளவு நிதிவருவதாக புத்த அமைப்புக்கள் போர்க்கொடி  தூக்கியுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள மத ஸ்தலங்களின் சொத்துக்கள் மற்றும் தகவல்களை...