November 5, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கனடா பச்சைக்கொடி?

வளமான மற்றும் நல்லிணக்கம் என அனைத்தையும் உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த கனேடிய...

இன்டர்போல் தகவலில் முல்லையில் கைது?

முல்லைதீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணவன் மனைவியான இருவர் இன்று இன்டர்போல் காவல்துறை தகவல் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதினை இலங்கை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ள போதும் எதற்காக...

புத்தளம் ஆனைவிழுந்தானில் நில ஆக்கரமிப்பு?

  ஆனைவிழுந்தான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் ஒரு பகுதியை இயந்திரம் ஒன்றின் மூலம் அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கிய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்...

அவதானமாகவே இருக்கிறோம்- கஜேந்திரகுமார்

சிங்களவர்கள் எனும் பெருமரத்தை பற்றி படரும் கொடிகளே தமிழர்கள் என முன்பு சொல்லியிருந்த பில்ட் மார்சல் சரத் பொன்சேகா, இன்று எனது பேச்சு குறித்து அவதானமாக இருக்குமாறும்...

வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்கு வருவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளிலிருந்து கனடாவிலிருந்து வருவோருக்கான பயணக் கட்டுப்பாடுகள் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளன. இன்னமும் கொரோனா பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதால் மேலும் ஒரு மாதத்திற்கு பயணக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி,...

துயர் பகிர்தல் – திரு.இராசலிங்கம் சசிதர்சன் (29/08/2020)

    தாயகத்தில் இரண்டாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சசிதர்சன் அவர்கள் (28.08.2020) வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தரர்.அன்னரர் செல்லத்துரை பொன்னு...

சஜித்துடன் இணைந்த ஐ தே கட்சியின் முக்கியஸ்தர்

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவருமான எம்.என்.எம்.நஸ்மி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார். எதிர்க் கட்சித்...

துயர் பகிர்தல் திரு தியாகேசபிள்ளை சிவரூபன்

திரு தியாகேசபிள்ளை சிவரூபன் (Retired Electrical Engineer) தோற்றம்: 18 செப்டம்பர் 1941 - மறைவு: 23 ஆகஸ்ட் 2020 யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா...

உடனடியாக புறப்பட்டுச் சென்றார் ஜனாதிபதி கோட்டாபய!

உலக பாரம்பரிய சிங்களராஜா வனப்பகுதியை ஒட்டியுள்ள நெலுவ-லங்கா கம சாலையின் கட்டுமானத்தை ஆய்வு செய்ய ஜனாதிபதி இன்று அந்த பகுதிக்கு சென்றுள்ளார். இந்த சாலையை நிர்மாணிப்பது சிங்கராஜா...

திரு குலசேகரம் ஜெயகாந்தன்

திரு குலசேகரம் ஜெயகாந்தன் (Soft Engineer) தோற்றம்: 22 டிசம்பர் 1967 - மறைவு: 24 ஆகஸ்ட் 2020 காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும்,சிட்னி,அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட  குலசேகரம் ஜெயகாந்தன்2408-2020ம்...

கராட்டி விளையாட்டு ஆசிரியர் அப்பன் நிசா திருமணநாள்வாழ்த்துக்கள்29.08.2020

பிரான்ஸ்சில் வாழ்ந்து வரும் ஆசியர் அப்பன் கராட்டி  ஆசிரியர்ரும் உரிமையாளரும், ,பொதுத்தொண்டருமான அப்பன் நிசா 29.08.2020ஆகிய இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர் இவர்கள் சிறப்புற அனைவரும் வாழ்த்தும்...

சபாநாயகர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வின்போது கொலை குற்றத்துக்காக சிறையில் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்லால் ஜெயசேகரவை பங்கேற்க செய்யவேண்டும் என்று சிறைச்சாலைகள் ஆணையாளாருக்கு...

யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா பாலசுந்தரம்(அல்வாய்- முன்னாள் அரச உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும், பாலஜோதி(ஜேர்மனி), சோதீஸ்வரன்(லண்டன்),...

துபாயில் செப்ரெம்பர் 19ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் கிறிக்கட் போட்டியில் விளையாடுவதற்காக சென்றுள்ள சென்னை சுப்பர் கிங் அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கோவிட்-19 கொறோனா தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில் இந்த அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவரான சுரேஷ் ரெய்னா அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார். ஏனினும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார் என்று...

தொண்டமானாறு பாலத்தினுடாக போக்குவரத்திற்கு சந்நிதி பக்தர்களுக்கு இன்றுமுதல் அனுமதி!

வலிகாமம் கிழக்கு ஊடாக சந்நிதி உற்சவத்தினை அடையும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடாக போக்குவரத்து இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விழப்புணர்வுக்கு மக்கள்...

தமிழகத்தில் மேலும் பொதுமுடக்கம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்!

வரும் 31 ஆம் தேதியுடன் தமிழகத்தில் பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது மற்றும் என்னென்ன சேவைகளை மீண்டும் தொடங்கலாம் என்பது...

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது!

இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு...

“அரசியலில் இருந்து உடனே விலகுவேன்” – விக்னேஸ்வரன் சவால்

தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுவே சரியான...

STSதமிழில் சிறுப்பிட்டி மனோன்மணிஆலயத்தேர்த்திருவிழா 8.00மணிக்கு ஒளிபரப்பாகும்

அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் ஆலயத்தேர்த்திருவிழா  29.08,2020 இன்று இரவு 8.00மணிக்கு STSதமிழில் ஒளிபரப்பாகும்

துயர் பகிர்தல் திருமதி பத்மாவதி நவரத்தினம்

திருமதி பத்மாவதி நவரத்தினம் தோற்றம்: 23 ஜூலை 1934 - மறைவு: 26 ஆகஸ்ட் 2020 யாழ். நல்லூர் முருகேசர் வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா Markham...

உதவும்கரங்கள் உறுப்பினர் சிவகுமார்(குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.08.2020

உதவும்கரங்கள் உறுப்பினர் சிவகுமார்(குமார்அவர்கள்  இன்று தனது பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தும்...

அரவிந் யோகிதா தம்பதியினரது 5வது திருமணநாள்வாழ்த்து (29.08.2020)

திரு திருமதி அரவிந் யோகிதா தம்பதியினர் இன்று அவர்கள் இல்லத்தில் தமது 5வதுதிருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இந்தவேளையில் ஊர் இணை யமாம்...