September 9, 2024

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இளம் இயக்குனர் விபத்தில் மரணம்..!!

இந்திய சினிமாவிற்கே இது மிக கொடுமையான காலம் தான். ஏறகனவே இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோர் இறந்தனர்.

அதை தொடர்ந்து மலையாள பட கமெடியன் இறந்தார். இதனால் எல்லோருமே சோகத்தில் இருக்க, தற்போது மேலும் ஒரு திரைப்பிரபலம் இறந்துள்ளார்.

ஷங்கரின் உதவியாளராக பணிபுரிந்து 4ஜி என்ற படத்தை இயக்கிய அருண் பிரசாத் என்பவர் இன்று சாலை விபத்து ஒன்றில் இறந்துள்ளார்.