Oktober 8, 2024

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்!

இனப்படுகொலையின் 11ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் 1ம் நாள்
நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் மாலை நடைபெற்றன.