Januar 10, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

8 பத்திரிகையாளர்கள் படுகொலை!

காஸாவில் கடந்த 7 நாட்களில் மட்டும், சட்டவிரோத இஸ்ரேல் முஸ்லிம் ஊடகவியலாளர்களை குறிவைத்து நேரடித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இதில் 8 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2 ஊடகவியலாளர்கள்...

2வது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பும் அமெரிக்கா

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்ரேல் மீது அண்டை நாடுகள்...

லெப் மாலதியின் 36வது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனியில் 14.10 .2023 இடம்பெற்றுது!

யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற லெப் மாலதியின் 36வது நினைவு வணக்க நிகழ்வு.14.1023 சனிக்கிழமை லெப் மாலதியின் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இன்நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி.பின்பு தமிழீழத்...

கௌரி மூர்த்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.10.2023

யேர்மனி பேர்லீனி நகரில் வாழ்ந்துவரும்  கௌரி மூர்த்தி கண்ணன்அவர்கள்இன்று தனது பிறந்தநாள் தனை தனது கணவர் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு...

இடையில் திரும்பினார் ஜெய்சங்கர்

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் இந்திய நிலைப்பாட்டிற்கு மகிந்த ஒத்துழைக்க மறுத்துள்ள நிலையில்மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி...

கப்பலோடிய மறவன்புலோ!

நாகப்பட்டினம் - காங்கேயன்துறை கப்பல் சேவை தொடக்க விழா இன்று நடந்தேறியுள்ள நிலையில் அம்முயற்சிக்கு யாழ்ப்பாணத்தில் பலரும் உரிமை கோரத்தொடங்கியுள்ளனர். இதனிடையே கப்பல் சேவையின் மையமாக செயற்பட்ட...

திருமதி சாந்தி.யோகராஐா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.10.2023

ilan யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி சாந்தி.யோகராஐாஇன்று தனது இல்லத்தில் கணவன்யோகராஐா , உற்றார், உறவுகள், நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும்...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை இன்று ஆரம்பம்!

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை – காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு...

வடக்கில் நாளை பரீட்சை எழுத்தவுள்ள 18 ஆயிரத்து 759 மாணவர்கள்

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப்...

செல்வராசாவிற்கு பலரும் அஞ்சலி !

இன்று காலமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உப தலைவருமான பொன்.செல்வராசாவிற்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். . 1994ம் ஆண்டு தமிழர் விடுதலைக்...

காசா மீது ஒரே இரவில் 750 தாக்குதல்கள்: மக்கள் குடியிருப்புகள் தரைமட்டம்

இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா மீது ஒரே இரவில் 750 தாக்குதல்களை நடத்துகின்றன 12 உயரமான கட்டிடங்கள் உட்பட அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட காசா பகுதியில் ஒரே...

யாழில். நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரித்தானிய அமைச்சர்

பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் இரவு நடைபெற்றது.  நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன்,...

வடக்கில் பிச்சையெடுத்து தெற்கிற்கு வாழ்வு!

பொருளாதார நெருக்கடி காரணமாக திணறிவரும் இலங்கை அரசு வடகிழக்கில் புலம்பெயர் உதவிகள் மூலம் கிடைக்கும் உதவிகளை தெற்கிற்கு எடுத்துச்செல்ல முற்படுவது அம்பலமாகிவருகின்றது. ஏற்கனவே முல்லைதீவு வைத்தியசாலையிலிருந்து இருதய...

மலிவாக விசா இன்றி படகு சேவை?

இலங்கைக்கான நாகப்பட்டினத்திலிருந்தான கப்பல் சேவை பற்றிய பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் அச்சேவை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மீனவர்களின் படகின் மூலமாக, சட்டவிரோதமாக நாட்டிற்கு திரும்பியுள்ள மூவர்...

நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லையாம் – சிஐடி அறிக்கை சமர்ப்பிப்பு!

 முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர் திடீரென வெளிநாடு செல்வது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று...

பொன்னாவெளி:தூக்க கலக்கத்தில் அதிகாரிகள்!

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக் கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடிவரும் நிலையிலும் அதற்கான எந்த தீர்வுகளும் இதுவரை தமக்கு...

இவ்வுலகில் இல்லை என்றாலும் திருமதி பவளராணி முல்லைமோகன் அவர்ளின்பிறந்தநாள்வாழ்த்து11.10.2023

யேர்மனி லுனன் நகரில் வாழ்ந்துவந்த ஊடகவியலாளர் முல்லைமோகன்அவர்களின் துணைவியார் பவளராணி அவர்களஇவ்வுலகில் நீங்கள் இல்லை என்றாலும்இனியநாள் இந்தநாளைநினைத்து நினைத்துஎம்மோடு நீங்கள்வாழும் நாளாய்உங்களை நினத்து நிற்கும்நாள் இது

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் நேற்றைய தினம் செவ்வாய்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.    இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர்...

தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இந்து – பசுபிக் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர்...

இரவல் சேலையில் நல்லதொரு கொய்யகமாம்

இலங்கை கடற்றொழிலாளர்களுக்காக 1080 மில்லியன் பெறுமதியான 4.5 மில்லியன் லீற்றர் மண்ணெண்ணெய் சீனா அரசாங்கம் இலவசமாக வழங்கிவருகின்ற நிலையில் அதற்கு விழா எடுத்துவருகின்றது ஈபிடிபி தரப்பு.  கடற்றொழிலாளர்களுக்கு...

காவல்துறை மிலேச்சம்:தாய் வைத்தியசாலையில்!

இலங்கை காவல்துறையால் நேற்று மிக மோசமாக தாக்கப்பட்ட வலிந்து  காணாமல் அக்கப்பட் உறவுகளின் சங்க தலைவி வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் இலங்கை ஜனாதிபதியின் மட்டக்களப்பு...