September 11, 2024

இயக்குனர் ஹரி தனது சம்பளத்தில் இருந்து 24 சதவீதம் குறைத்து உள்ளார்

 

இந்த கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது நம்முடைய தயாரிப்பாளர்கள் நனறாக இருந்ததால் தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும் இந்த சூழலை மனதில் கொண்டு நான் அடுத்ததாக இயக்கப்போகும் அருவா“திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளத்தில் இருந்து 24 சதவீதம் குறைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ள்ளேன்,என்று இயக்குனர் ஹரி குறிப்பிட்டுள்ளார்