September 16, 2024

தொற்றுக்கு அதிகரிக்க வாய்ப்பில்லை,பாடசாலைகள் திறக்க அங்கேலா மேர்க்கல் ஒப்புதல்!

பாரிய கொரோன தொற்றுக்கு பின் ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி முன்னுதாரரனமாக மக்களையும் அதிகளவில் பாதுகாத்து சிறந்த மருத்துவ சிகிச்சையும் வழங்கி பல்லாயிரம் உயிர்களை பாதுகாத்து வாளமைக்கு திரும்ப சமூக முடக்கத்தை தளத்தி மே மாதத்தில் கடைகள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறக்க ஜெர்மனி மத்திய அரசாங்கம் மாநில அரசுகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த பல வாரங்கள் பணிநிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் மே மாதத்தில் ஜெர்மனி கடைகளையும் பள்ளிகளையும் மீண்டும் திறக்கும் என்று அதிபர் அங்கேலா மேர்க்கலுக்கும் பிராந்திய பிரதமர்களுக்கும் இடையிலான வரைவு ஒப்பந்தத்தின்படி. „ஏப்ரல் 20 முதல் திறப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட  பின்னரும், புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது“எனவே மீண்டும் பாரிய நோய்த் தொற்றுதலுக்கு வாய்ப்பில்லை என்பதால் இந்த முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளத்க கூரியுக்ளனர்.