Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி(07.02.2021)

சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான குமாரசாமி அவர்கள் 07.02.2021அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை பிள்ளைகள் சந்திரா,யானா,சன்,சாமி,”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா இராஜேஸ்வரி குடும்பத்தினர்,...

நாளை யாழ்ப்பாணத்திற்கு புறப்படுகின்றது!

இன அழிப்பிற்கு நீதி கோரிய பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகர் வந்தடைந்து மாங்குளம் ஊடாக முறிகண்டி...

அகற்றப்பட்டுள்ளது பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட சிறீலங்கா தேசியக் கொடி

பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட  சிறீலங்கா தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும்எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது.இனவாதசிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகரசபையினரால்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை! பிரித்தானியாவிலும் ஆரதவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்திற்கு புரட்சிகர ஆதரவை வழங்கவேண்டும் என்ற எமது பிரித்தானிய மக்களின் தன்னெழிச்சி அறை கூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் தார்...

அரச ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம்?

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணிக்கு எதிராக அரச புலனாய்வு சிறு கும்பல்களை கொண்டு போராட்டங்களை நடத்திவருகின்றது. வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான...

பொத்துவில் முதல் பொலிகண்டிவரை மெல்பேர்ணிலும் ஆதரவு

அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் தமிழர் அடக்குமுறை நாள் பேரணி அனைத்து சமூகமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிறிலங்கா அரசானது பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அன்று 73ஆம்...

குருந்தலூர் குருந்தூர் ஆகியது:புஸ்பரட்ணம்!

  வன்னிப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த முக்கிய வரலாற்று மையங்களில்  குருந்தலூர் ( குருந்தூர்) ஒன்றாகும். பாலி இலக்கியங்களில் இவ்விடம் குருந்தகம என்றும் தமிழில் இது...

கிளிநொச்சியை வந்தடைந்த பேரணி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான பேரணி இன்று காலை வுனியாவில் ஆரம்பித்த மன்னார் சென்றடைந்திருந்தது. பின்னர் அங்கிருந்து கிளிநொச்சியை வந்தடைந்தது கரடிப்போக்குச் சந்தியில் நிறைவடைந்துள்ளது.

தமிழீழ எல்லையை மீண்டும் நிலைநாட்டிய பொத்துவில் முதல் பொலிகண்டி வரை! பனங்காட்டான்

சிங்கள பௌத்த பேரினவாதம் சர்வாதிகார சட்டத்தின் துணைகொண்டு துண்டாடிய தமிழீழம் என்னும் தமிழர் தாயகத்தை, உறுதியாலும் உணர்வாலும் இந்தப் பேரணி இணைத்துள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளால் நினைத்துப் பார்த்திருக்க...

P2P அரசிற்கு ஆதரவாம்:டக்ளஸ்!

  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...

பேரணி:இன அழிப்பிற்கு நீதி கோருகின்றது!

  இன அழிப்பிற்கு நீதி கோரி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும் பேரணி யாழ்ப்பாணத்தினை நாளை வந்தடையவுள்ள நிலையில் முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள...

வடகிழக்கில் 99 விழுக்காடு பௌதத்திற்கே உரியது?

  ‘குருந்தகம என்பதே தற்போது குருந்தூர் மலையாகியுள்ளது. இதனை எம்மால் நிரூபிக்க முடியும். இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தொல்பொருள் முக்கியத்துவமுடைய இடங்களில் 99...

பொலிகண்டிக்கும் தடையாம்?

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி வவுனியாவிலிருந்து இன்று மன்னார் நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. நாளை யாழ்ப்பாணத்தை அது வந்தடையவுள்ள நிலையில்  நிகழ்வின் இறுதி மையமா பொலிகண்டியை...

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள் – மன்னாரில் சாணக்கியன் பகிரங்க அழைப்பு!

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப்...

மன்னாரை வந்தடைந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி

  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று (6) சனிக்கிழமை காலை வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து காலை 12 மணியளவில் மன்னார்...

இன்று, இலங்கைக்கு இந்தியா வைத்த திருப்பதி நாமமா அல்லது கடந்த வாரம் இந்தியாவிற்கு இலங்கை வைத்த சீனநரி தந்திரமா !!!

இலங்கை, கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப் பெற்றது. அந்தக் கடனை 2022 நவம்பர் மாதத்திற்குள் திருப்பி...

தில்லைச்சேல்வம் விதுலன் 22வதுபிறந்தநாள் வாழ்த்து(06.02.2021

பரிசில் வாழ்ந்துவரும்  விதுலன் தனது பிறந்தநாளை அப்பா, அம்மா , உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ...

இணைவது வரலாற்றுக்கடமை:அரவிந்தன்!

  தமிழ்பேசும் மக்களின் பூர்வீகத்தையே இல்லாது செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக அனைவரும் இணைந்து பேரணியில் கலந்துகொள்ளவேண்டும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ச.அரவிந்தன்...

முல்லைதீவை வந்தடைந்தது பேரணி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணி முல்லைதீவை வந்தடைந்துள்ளது.உணர்வுபூர்வமான மக்கள் பங்களிப்புடன் இளைஞர்கள் பாதுகாப்பு வழங்கி வர பேரணி முள்ளிவாய்க்கால் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது. முல்லைதீவில்...

சுதந்திரக்கட்சிக்கு கொரோனா தொற்றாதா?:விந்தன்!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடியலையும் தாய்மாரை தாக்கும் கொரோனா அரச அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவையோ அல்லது சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரையோ தாக்கதாவென கேள்வி எழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை...

பேரணி மீது தாக்குதல்:வீதிகளில் முட்கம்பிகள்?

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனியை அச்சுறுத்தி முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பயணிக்கின்ற வாகனங்கள் தொடர்ந்து பயணிக்காத வண்ணம் வீதிகளில் ஆணிகள் மற்றும்...

ஒரு நாள் தாமதமாக வருகின்றது பேரணி?

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் பொலிகண்டியுடன் பேரணியை முடிப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்ட...