Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

69 இலட்சம் மக்கள் மத்தியில் அரசியலில் தனிமைப்படுத்தப்பட்ட கோட்டாபய – சரத் பொன்சேகா

முழு நாடும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரின் ஜனநாயக உரிமைகளில் தலையிட்டு பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (7) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (7) 08.02.2021 இன்று இரவு 8மணிக்கு...

நீதி கோரும் தமிழர்கள்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஜேர்மனிய அரசாங்கத்தினை கோருவோம் ! ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட மேலதிக காலநீடிப்பு எதிர்வரும் பெப்ரவரி-மார்ச் ஐ.நா கூட்டத்...

மீண்டும் முதுகில் குத்திய சுமந்திரன்!

தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது சுயரூபத்தை காண்பித்து மீண்டும் மக்கள் முதுகில் குத்தியமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி சர்ச்சைக்குரிய விதத்தில்...

ஒன்றிணைந்த போராட்டங்கள் தொடரும்: பொலிகண்டி பிரகடனம்!

எமது நீதிக்கான போராட்டத்தினை உலகம் ஏற்கும் திசை நோக்கி, மிகத் தீவிரமாக போராட்ட அரசியலை தமிழ் மக்களாகிய நாம் அணிதிரண்டு நகர்த்த வேண்டும். இந்த திடசங்கற்பத்துடன் போராட்டங்களுக்கு...

பொலிகண்டியில் பேரணியை இரண்டாக உடைத்த சுமந்திரன் சாணக்கியன் அணி!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் நெல்லியடி கரும்புலி கப்டன் மில்லருக்கு அஞ்சலி செலுத்தியது. அங்கிருந்து புறப்பட்ட பேரணி கம்பர்மலையில் முதலாவது மாவீரன் சங்கர் மற்றும் தீருவில்...

திலீபனையும் அஞ்சலித்த #P2P பேரணி

கிளிநொச்சியிலிருந்து இன்று காலை ஆரம்பமாகிய பேரணி பரந்தன், இயக்கச்சி, கொடிகாமம், பளை, சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி, அரியாலை, யாழ் நகரம், யாழ் பொதுநூலகம், யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம்,...

யாழ் பல்கலைகழகத்தினையும் ஊடறுத்துப் பயணிக்கும் பேரணி

பொத்துவிலிருந்து பொலிகண்டிவரை பேரணி இன்று காலை ஆரம்பமாகிய பேரணி பரந்தன், இயக்கச்சி, கொடிகாமம், பளை, சாவகச்சேரி எனப் பல ஊர்களைக் கடந்து யாழ் பல்கலைக்கழகம் சென்றுள்ளது.

#P2P பேரணி யாழில் அலையாகத் திரண்ட மக்கள்!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான எதிர்ப்புப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 8 மணிக்கு தொடக்கிய நடைபயணப் பேரணி யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது. பேரணியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டு...

அரியாலையில் தொடரூந்து விபத்து! ஆசிரியர் பலி!

யாழ்ப்பாணம் அரியாலை நாவலடிப் பகுதியில் தொடரூந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் உந்துருளியில் தொடரூந்துக் கடவையை கடக்க முற்பட்டபோது தொடரூந்துடன் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் அாியாலைச்...

அன்னை மண் காப்பை வலியுறுத்திய அறப்போர்! காசி ஆனந்தன்

அன்னை மண் காப்பை வலியுறுத்திய அறப்போர்! ஈழத்தின் பேரணி காலத்தின் தேவை காசி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் இப்பேரணி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

வெளியாருக்கு அனுமதியில்லை!

வெளிநாடுகளில் இருந்து  கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய, இலங்கையில் உள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கவில்லை என, கொவிட் 19 ஒழிப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை சிட்னியிலும் ஆரதவு

இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் "பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை" என்ற நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக,  இன்று 06-02-2021  சனிக்கிழமை...

துயர் பகிர்தல் திருச்செல்வம் புண்ணியமூர்த்தி

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வாழ்விடமாகவும் கொண்ட திருச்செல்வம் புண்ணியமூர்த்தி அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் . அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி சோதிப்பிள்ளை தம்பதிகளின்...

துயர் பகிர்தல் றஞ்சினி சிவரூபன்

திருமதி. றஞ்சினி சிவரூபன் தோற்றம்: 20 மார்ச் 1963 - மறைவு: 06 பெப்ரவரி 2021 யாழ். கோப்பாய் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Haag, Holland வதிவிடமாகவும்...

இறுதிப் பேரணியில் யாழ். முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டும்! – ரிஷாத் அழைப்பு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான எழுச்சிப் பேரணி தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடைபெறும் இந்தப் பேரணியிலும்...

STSதமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள் R . P . பாகசாதனன் அவர்களின் வாழ்த்துக்கள்

யேர்மனி  Frechen வாழ்ந்து கொண்டிருக்கும் R . P . பாகசாதனன் அவர்கள் தொலைக்காட்சி நி‌ர்வாகத்தினருக்கு எழுதுய வாழ்த்தும் ஊக்கமளிப்பும்  இது நம்மவர் தொலைக்காட்சி இன்றைய சூழ்...

துயர் பகிர்தல்குணரெத்தினம் விக்கினேஸ்வரன்

திரு. குணரெத்தினம் விக்கினேஸ்வரன் தோற்றம்: 24 மே 1962 - மறைவு: 05 பெப்ரவரி 2021  யாழ் வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dillingenஐ...

பன்முகக் கலைஞர் மயிலையூர் இந்தின் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 07.02.20201 STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முகக் கலைஞர் மயிலையூர் , பாடகர் , நடிகர் , கவிஞர் மண்ணிண் மைந்தன், ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி அனுசா மயூரன் தம்பதியினரின்07.01.2021

யேர்மனியில் வாழ்ந்து வரும் திரு திருமதி அனுசா மயூரன் தம்பதிகள் 07.01.2020இன்று தமது திருமணநாள்தன்னை , உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர் இவர்கள் இல்லறத்தில் இன்னும்...

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் தவராசா(07.02.2021)

சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2021அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவி, பிள்ளைகள், பவானி”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா...