März 28, 2025

துயர் பகிர்தல் திருச்செல்வம் புண்ணியமூர்த்தி

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வாழ்விடமாகவும் கொண்ட திருச்செல்வம் புண்ணியமூர்த்தி அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

.

அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினசோதி, காலஞ்சென்ற அரியராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜித்தா அவர்களின் அன்புக் கணவரும்,

தபோ, சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி, பத்மராஜா, சந்திரகுமார், ரேணுகாதேவி, சிவக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறீரங்கநாயகி, வசந்தி, காலஞ்சென்ற செல்வநாயகம், தேவலோஜினி, விஜயநாதன், டெய்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பத்மராஜா – சகோதரர்

சந்திரகுமார் – சகோதரர்

சிவக்குமார் – சகோதரர்

விஜித்தா – மனைவி

ரேணுகாதேவி – சகோதரி