963 அமெரிக்க மற்றும் கனேடிய குடிமக்களுக்கு ரஷ்யா தடை விதிப்பு!
அமெரிக்காவில் உள்ள முக்கிய நபர்கள் 963 பேருக்கு ரஷ்ய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ்,...
அமெரிக்காவில் உள்ள முக்கிய நபர்கள் 963 பேருக்கு ரஷ்ய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ்,...
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய தனது பதவியிலிருந்து வெளியேற ஏதுவாக முதற்கட்டமாக பாதுகாப்பமைச்சர் பதவியிலிருந்து வெளியேறவுள்ளார . 15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட பின்னர் ஜனாதிபதி...
பிரிட்டனிற்கு சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சகோஸ் தீவில்...
இலங்கையின் புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான அரசாங்கத்தின் எந்த கொள்கையையும் வெளிப்படையாக ஆதரிப்பேன் என அவர்...
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஜேர்மன் நாட்டில் மன்கைம் நகரத்தில், தன்னையும் ஒரு தேசியச் செயற்பாட்டாளராய் இணைத்துக்கொண்டு விடுதலைக்காகத் தொடர்ந்து பயணித்த சிவகாமசுந்தரி ஆசிரியர் என்று பலராலும் அறியப்பட்டவரை 18.05.2022 ...
கொலன்டில் வாழ்ந்து வந்த திரு கனகசபை அவர்கள் நினைவு சுமந்த பிறந்தநாளை பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன், கொண்டடுகின்றார்இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்இவர் என்றும் சிறப்பா...
யேர்மனி டியூறன் நகரில் வாழ்ந்து வரும் திருமதி. யோகேஸ்வரி (வசந்தி).தவேந்திரராஜா இன்று தனது இல்லத்தில் அறுபதாவது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை கணவர் தவேந்திரராஜா, மகள்...
காலிமுகத்திடலில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி நாடு முழுவதும் பரவிய வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் எண்ணிக்கை 1,348 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...
மகப்பேற்று சத்திர சிகிச்சையின் பின்னர் தைப்பதற்கு பயன்படுத்தும் நூல் உள்ளிட்ட பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் மருத்துவ மற்றும் குடிமை உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் பொதுச்...
மக்கள் உணவுக்காக வீதிகளில் அலைய இலங்கை காவல்துறைக்கு வெளிநாட்டிலிருந்து நாய்க்குட்டிகள் இறக்குமதி செய்யப்பவுள்ளது பொலிஸ் கடமைகளுக்காக நாய்க்குட்டிகளை பெற்றுக் கொள்வதற்காக 25 உயர்தர நாய்களை கொள்வனவு செய்வதற்கு...
இலங்கை நாடு நாடாக கடன் பெற்றுவருகின்ற நிலையில் சீனா மீண்டும் கை கொடுக்க தொடங்கியுள்ளது. இலங்கையின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான முழுமையான உதவியையும் ஆதரவையும் வழங்க தயார் என...
பின்லாந்துக்கான எரிவாயு வழங்குவதை ரஷ்யா நிறுத்தியுள்ளது என பின்னலாந்துக்கு எரிவாயு வழங்கும் நிறுவனமான காஸ்கிரிட் உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலிருந்து பின்லாந்தில் உள்ள இமாத்ரா என்ற இடத்திற்கு எரிவாயுவை ரஷ்யா...
கிளிநொச்சி – முரசுமோட்டைப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வரும் மணல் மாபியாக்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது....
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
வடகிழக்கு மற்றும் மலையகத்திற்கு இலங்கைக்கு தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரணங்களது விநியோகத்தை மேற்பார்வை செய்ய தமிழக அரச அதிகாரிகளை அனுப்பி வைக்க முன்வைக்கப்பட்ட கோரிக்கை இந்திய மற்றும்...
இலங்கைக்கு நேச நாடுகள் எமக்கு உதவாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை 25 வீதத்தால் சுருக்கி இந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்...
கொடிகாமம் பகுதியில் தமிழீழ மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த தனியார் காணியை இராணுவ முகாமுக்காக அளவீடு செய்ய இன்றும் முயற்சிகள் நடந்துள்ளன. கொடிகாமம் மத்தியில் பருத்தித்துறை வீதியில் தனியாருக்கு...
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலி.மேற்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிரதேச சபையின் அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை (19) தவிசாளர் த.நடனேந்திரன்...
கோட்டா கோ கம மீது மே 9 ம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இருந்து நாங்கள் தப்பியோடப்போவதில்லை என நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....
இலங்கைக்கு மின்சாரம் வழங்குமாறும் இன்னும் சில கோரிக்கைகளையும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முன்வைத்தனர் செந்திலும் ஜீவனும் . இந்தியாவிற்கு சென்றுள்ள அவர்கள் இத்தகைய கோரிக்கையினை...
காலி முகத்திடலில் இடம்பெறும் 'கோட்டா கோ கம' எனும் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக இன்று (20) விசுவமடு சந்தியில் இருந்து 32 வயதையுடைய இராசரத்தினம் ஜனகவர்மன்...
கோட்டாவை வெளியில் அனுப்ப வேண்டும். அதை ஜனநாயக அணுகுமுறைக்குள் செய்யவேண்டும் என்று புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும்...