Dezember 31, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

விவசாய குடும்பங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நன்கொடை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் 20,000ரூபா வரை பண உதவியை வழங்க...

யாழ். மாநகர சபை பட்ஜெட் தோற்கடிப்பு!

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும்  எதிராக...

அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.2022)

அரவிந்.கந்தசாமி. அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா, தம்பி மயூரன், மனைவி அத்தான் நோசன்,மருமக்கள்,லண்டன் சின்னம்மம்மா,சிறுப்பிட்டியில் வசிக்கும்...

ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் அல்லது பாராளுமன்றத் தேர்தல்கள் என எவற்றைக் கூறினாலும், இப்போதைக்கு உகந்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலே என்று, ஐக்கிய தேசியக்...

OMP:நாளை யாழில் சந்திப்பு

முல்லைதீவை தொடர்ந்து நாளை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அரச நிறுவனம் சந்திக்கவுள்ளது.அவ்வகையில் 240 குடும்ப பிரதிநிதிகள் நாளைய தினம்...

யாழ்.பொது நூலகத்தில் மேலதிகமாகவுள்ள நூல்கள் ஏனைய நூலகங்களுக்கு பகிர்ந்தளிப்பு!

யாழ்.மாநகர சபை பொது நூலகத்தில் காணப்படும் மேலதிகமான புதிய புத்தகங்களை ஏனைய நூலகங்களின் பயன்பாட்டுக்கு வழங்குவது தொடர்பில் பிரேரணை ஒன்று யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனால், முன்மொழியப்பபட்டு,...

போதைப்பொருள் இல்லாத நாடு;சஜித்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுகிறது.இதற்குக் காரணம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டாலும் மக்களின் வரிப்பணத்தில் சிறைச்சாலைகளில் சுகபோகம் காண்பதுதான். இவ்விடயத்தில் மக்களும்...

சீன அரிசி அச்சுவேலி மாணவர்களுக்கு வழங்கி வைப்பு!

யாழப்பாணம் - அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.பாடசாலை...

வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானர்!

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் ,  அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர்  அச்சுவேலியூர் அம்பிகாபதி...

கொழும்பு துறைமுக நகருக்கு புதிய விசா வசதிகள்!

கொழும்பு துறைமுக நகரத்திற்கு புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல்...

CCTV உள்ளிட்ட 10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, சுற்றுலாத் துறைக்கான...

மிருசுவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலையின்  22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மிருசுவில் தேவாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.  சாவகச்சேரி நகர சபையின் முன்னாள்...

பலாலியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை!

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணமல்போயுள்ளார். பலாலியிலிருந்து கடந்த   ஞாயிற்றுக்கிழமை  தனியாக கடற்றொழிலுக்கு சென்ற இராயப்பு ரொபேட் கெனடி (வயது 54) என்பவரே...

செல்வி தாரங்கினி சிவரூபன் பிறந்தநாள்வாழ்த்து (20.12.2022)

யேர்மனியில் வாழ்ந்து வரும் செல்வி தாரங்கினி சிவரூபன் யேர்மனியில்இன்று தனது அப்பா; அம்மா; தம்பி ;தங்கையருடனும்; உற்றார்; உறவிவருடனும் :தனது பிறந்த நாளைக்கொண்டாடும்  இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளழடன்    வாழ்க...

சுடுகின்றது இலங்கை மின்கட்டணம்!

இலங்கையின் புதிய மின்சார விலைச்சூத்திரத்தின்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கான கட்டணம் எட்டில் இருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், அதன்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும்...

பூப்பந்தாட்டத்தில் சாதிக்கத் தெரிந்த இளைய தமிழ் வீரன் சஞ்ஜீவிக்கு ஆதரவை வழங்குவோம்

தனது இளைய வயதிலேயே யேர்மனியின் முன்னணி வீரனாகச் சாதனை படைத்த தமிழன் சஞ்ஜீவி யேர்மனிய தேசிய பட்மின்ரன் விளையாட்டின் U19 வயதுமட்டத்தினருக்கான பிரிவிலே சஞ்ஜீவி பத்மநாகன் வாசுதேவன்...

கோத்தபாயவை கழுவேற்றும் வரை போராட்டம்!

கொலையாளி கோத்தபாயவை கழுவேற்றும் வரை தனது போராட்டம் கைவிடப்படமாட்டாதென சந்தியா எக்னியாகொட தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 2010 ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்டு...

மாணவர்களின் புத்தகப்பையை சோதனையிட்டு போதைப்பொருளை கட்டுப்படுத்த முடியாது!

பெருந்தொகையான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வரு ம்போது அதனை பிடிப்பதை விட்டு விட்டு சிறியளவிலான போதைப்பொருட்களை பிடித்து படம் காட்ட வேண்டாமென ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்...

கோவில் பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும்!

ஆலயங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்துக்கள் ஆகிய நாமே  தீர்த்துக் கொள்ள வேண்டும் என மாவிட்ட புரம்  கந்தசுவாமி ஆலய ஆதீன குரு ரத்தினசபாபதி குருக்கள் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில்...

இந்தியாவில் ஈழத்தமிழர்களின் உரிமை சார் அரசியல் பிரச்சனையை மக்கள் மயமாக்கம் செய்யவேண்டிய சூழ்நி காணப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டங்கள் நடாத்தி எமது இன்றைய நிலைப்பாட்டினை ஈழத்தமிழர்களின் உரிமை சார் அரசியல் பிரச்சனையை இந்திய மக்கள்...

போதை ஒழிப்பிற்கு கிராமம் தோறும் விழிப்புக் குழுக்கள் அவசியம்!வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

சட்டவிரோதப் போதைப் பொருட்கள் வினையோகம் மற்றும் பாவணை அதிகரிப்பை கட்டுப்படுத்த உறுதியான இறுதியான வழி கிராமங்கள் தோறும் சட்டவிரோத போதை ஒழிப்பு விழிப்புக் குழுக்களை அமைப்பதே ஆகும்....

இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி போராடிய தாய் உயிரிழப்பு

இராணுவத்தினரால் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி போராடி வந்த தாயொருவர் உயிரிழந்துள்ளார்.  புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன்...