September 11, 2024

குணமடைவு 200ஐ தொடுகிறது?

இலங்கையில் மேலும் 10 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்று இன்று (2) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை 172 பேர் குணமடைந்துள்ளனர்.