Mai 30, 2023

துயர் பகிர்தல் திருமதி முத்துசாமி சோதிப்பிள்ளை

திருமதி முத்துசாமி சோதிப்பிள்ளை

தோற்றம்: 06 செப்டம்பர் 1940 – மறைவு: 30 ஏப்ரல் 2020

யாழ். சிறுப்பிட்டி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்துசாமி சோதிப்பிள்ளை அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்துசாமி(சுந்தரம்பிள்ளை வாத்தியார்) அவர்களின் பாசமிகு துணைவியும்,

சிவசுந்தரஜோதி(கனடா), சிவசுந்தரகாந்தன்(சுவிஸ்), சிவசுந்தரவடிவேல்(டென்மார்க்), சக்திலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மலிங்கம், பார்வதி, சத்தியபாமா, சரஸ்வதி, கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்னேஸ்வரபிள்ளை, சகிலா, ஜெனா, பமிலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சேகர், திவாகர் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

நிஜந்தா, மயூரிகா, கௌசிகன், இலக்கியன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

கனகசிங்கம், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி(ஆச்சி) கந்தையா, தெய்வேந்திரம், சின்னையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சேதுப்பிள்ளை அவர்களின் பாசமிகு சகலியும்,

பரமேஸ், விஜயம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும், 

காலஞ்சென்றவர்களான லட்சுமிபிள்ளை, சின்னப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மச்சாளும்,

மனோஜா- கணேஸ், சத்தியா- முகுந்தன், காயத்ரி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

ஐங்கரன்- சிவகாமி, சேத்தன்- நர்மதா, கார்த்திகேயன்- கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மாயோன், தரணிஸ், தரணிகா, ஹர்ணி, ஜெயான், செழியன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Sunday, 03 May 2020 2:00 PM – 3:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை :-
Sunday, 03 May 2020 3:00 PM – 4:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு:-
விக்னேஸ் – மருமகன் Mobile : +1 647 891 1205   
சிவா – மகள் Mobile : +1 905 286 1059
சத்தியா – பெறாமகள் Mobile : +1 647 888 2000   
காந்தன் – மகன் Mobile : +41 79 949 3437   
சிவம் – மகன் Mobile : +47 135 0803   
சக்தி – மகன் Mobile : +33 75 391 6076