September 10, 2024

திரு சிங்காரி அருணாசலம்

திரு சிங்காரி அருணாசலம்

(முன்னாள் அரச கூட்டுத்தாபன RVDB – Chief Internal Auditor)

தோற்றம்: 08 நவம்பர் 1933 – மறைவு: 30 ஏப்ரல் 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்காரி அருணாசலம் 30-04-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை சிங்காரி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நவலக்க்ஷிமி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தி(கனடா), வக்க்ஷலா(இங்கிலாந்து), நவரஞ்சன்(Dala-கனடா) ஆகியோரின் அருமை அப்பாவும்,
ரவீந்திரர் தர்மா(கனடா), ஷாண் சந்தணராஜா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஷாமினி, ஹரிஸ், டில்ஷாண், லக்ஷ்மிலா, அரசன், பிராட்லி, சால்சன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
அமியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2020 திங்கட்கிழமை அன்று காலை கனடா Toronto இல் நடைபெறும்.  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
4th May 2020 6:30 AM
தொடர்புகளுக்கு:-
ஷாண் சந்தணராஜா – மருமகன் Mobile : +44 782 533 0574  Email : Send Message