Januar 17, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

காசு வாங்கிய கறுப்பாடுகள்:சுமா கொதிப்பு!

ஜனாதிபதி தெரிவின் போது பணம் வாங்கியது உண்மையென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் கறுப்பு ஆடுகள் உள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும் நல்லாட்சி காலத்தில் அவரின்...

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் இந்திய தேசியக்கொடி!

கனடாவில் இந்திய சபாநாயகர்கள் பங்கேற்ற ஒரு மாநாட்டில் 'மேட் இன் சீனா' முத்திரையுடனான இந்திய தேசியக்கொடி பயன்படுத்தப்பட்ட நிலையில், இதைக்கூட அரசு இறக்குமதிதான் செய்யுமா என்று தமிழ்நாடு...

புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார் விஜயதாச

புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுப்பிய கரிசனைகள் குறித்து தீர்வை காண்பதற்காக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட...

பாரிஸில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து நேற்று நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மூன்றரை...

ஐரோப்பாவில் மின்சார விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பின்னர் உலகம் முழுவதும் பொருளாதார வலியை ஏற்படுத்துவதால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மின்சார விலைகள் வெள்ளிக்கிழமை முதல் உயர்ந்து சாதனை படைத்துள்ளது....

ரஷ்யாவின் சவால்! ஆட்டிக்கை வலுப்படுத்த திட்டமிடும் நேட்டோ!!

ஆர்க்டிக்கில் நூற்றுக்கணக்கான சோவியத் சகாப்த இராணுவ தளங்களை மீண்டும் திறக்கும் நிலையில் அதிக முதலீடு செய்ய நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்அழைப்பு விடுத்துள்ளார். ஸ்டோல்டன்பெர்க் கனடாவின் ஆர்க்டிக்...

பருவமழை: பாகிஸ்தானில் 937 பேரைக் கொன்றுதள்ளியது வெள்ளம்!

தெற்காசியாவில் பருவமழை பெய்து வருவதால் பாகிஸ்தானில் 343 குழந்தைகள் உட்பட 937 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். அரை மில்லியனுக்கு மேல் வீடுகள்...

ரணில் சொன்னதை செய்யாதவர்!

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அடக்குமுறை சட்டங்களை உடனடியாக இரத்து செய்ய வேணடும், மக்களின் உரிமைக்காகவும் தேசிய வளங்களை பாதுகாப்பதற்காகவும் போராடியவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஐவர் கபினட் அமைச்சர்களாக?

எதிர்பார்த்தது போலவே ஜக்கிய மக்கள் சக்தியை ரணில் உடைக்க தொடங்கியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட எம்.பி.க்கள் ஐவர் கபினட் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு 3,000 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களை வழங்கியது அமெரிக்கா

இலங்கை பள்ளி குழந்தைகளுக்கு 3,000 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி குழந்தைகளின் கல்வி, பசியால்...

கொவிட் தடுப்பூசி தாயாரிப்பு: நகலெடுத்த விவகாரம் பைசர் மற்றும் பயோடெக் மீது வழக்குத் தொடுத்தது மாடர்னா?

அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் கோவிட்- 19 தடுப்பூசியை உருவாக்குவதற்கான காப்புரிமையை மீறியதை மேற்கோள் காட்டி, தடுப்பூசி தயாரிப்பாளரான ஃபைசர் மற்றும் அதன் யேர்மனி பங்காளியான பயோஎன்டெக் மீது...

இலங்கை:சிறார் நிலை மோசம்!

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தமது பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பெற்றோர்கள் அந்த குழந்தைகளை சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பும் போக்கு காணப்படுவதாக யுனிசெப்...

விற்கமுடியாத எரிவாயுவை எரித்துத் தள்ளும் ரஷ்யா

ஐரோப்பாவில் இயற்கை எரிவாயுவின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளன. இந்நிலையில் ரஷ்யா இயற்கை எரிவாயுவை வேறு இடங்களில் விற்க முடியாததால் எரிக்கிறது. விரையமாக எரிக்கப்படும் எரிவாயு...

ரஷ்ய டிரோன்களைச் சுட்டு வீழ்த்த வம்பயர் ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா

சிறிய ரக சரக்கு வாகனத்தில் கூட எளிதாக எடுத்துச் சென்று, ரஷ்ய டிரோன்களை சுட்டு வீழ்த்த உதவும் அதிநவீன வம்பயர் (VAMPIRE) ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க...

இலங்கை செல்லும் இந்தியக் குடிமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் தனது நாட்டவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியதோடு, அத்தியாவசியப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் அந்நாட்டின் நாணய மாற்றத்திறன் மற்றும் எரிபொருள் நிலைமை போன்ற காரணிகளைக்...

சுமா நேரில்: பங்காளிகள் காணொலியில்!

அடுத்த ஜநா அமர்வில் இலங்கையினை காப்பாற்ற ஜெர்மனிற்கு நேரில் சென்று இரகசியமாக அலுவல் பார்த்து எம்.ஏ.சுமந்திரன் திரும்பியிருக்க மறுபுறம் ஊரில் இருந்தவாறே ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சு பிரதானிகளுடன்...

ரூபவாகினி விற்பனைக்கு!

இலங்கையில் நட்டத்தில் இயங்கும் அலைவரிசைகளை தனியார் மயப்படுத்த அரசு தயாராகிவருகின்றது. குறிப்பாக அரச ஊடகங்கள் முற்றாக நட்டத்தில் இயங்கிவருகின்ற நிலையில் அவையும் விற்பனை செய்யபக்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை...

கயிறு திரிக்கும் இரா.சாணக்கியன்!

இலங்கை அரச பிரதிநிதிகளுடள் சென்று தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேசியதாக அவிழ்த்துவிட்டுள்ளார் சின்ன சுமந்திரன் சாணக்கியன்....

கோத்தா பிரதமராகின்றார்?

கோத்தபாயவை இலங்கைக்கு தருவிக்கும் முயற்சி மும்முரமாகியிருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை...

இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை!!

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலிய  கூட்டுத்தாபத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வகையான எரிபொருள்கள் மொத்தமாக கிடைப்பதில்லை என்றும் இதன்காரணமாக...

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் விடுதலை!

ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,...

சிவஸ்ரீ கோபால ரகுநாதக்குருக்கள் காலமானார்

சுவிஸ் சிவன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோபால ரகுநாதக்குருக்கள் அவர்கள் 26.08.2022 அன்று காலமானார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சூரிஜ் சிவன் ஆலய...