Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ரணிலின் சிறை நிரப்பு போராட்டம் உக்கிரம்!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தல் விடுத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட டனிஸ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை...

சீனப் பிடியிலிருந்து விடுபடவேண்டும்: சர்வதேச நாணய நிதியம்

இலங்கை அதன் பாரிய கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம்  (IMF) தெரிவித்துள்ளது....

தமிழர்கள் அனுபவித்ததை சிங்கள மக்களும் தற்போது உணர்கின்றனர் – சாணக்கியன்

காணாமலாக்கபட்டோர் விவகாரம், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரச தலைவர்கள் விசேட அவதானம்...

பவானி தவராசாவின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2022

யேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் திருமதி பவானி தவராசா இன்று தனது பிறந்த நாளை மிக எழிமையாக தனது இல்லத்தில் கவணன் தவராசா சகோதர சகோதரிமார், மைத்துனிமார்,...

ராஐமோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்து 28,07,2022

 1 Jahr ago tamilan யேர்மனியில் வாழ்ந்து வருகின்றது ராஐமோகன் அவர்கள் தனது மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் வாழ்க வாழ்க வளமாக எனவாழ்த்துகின்றார்கள் இவர்குளுடன் இசைக்கவிஞன் ஈழத்து...

இனியா சுகுணன்(அரபாத்)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2022

லண்டனில் வாழ்ந்துவரும் சுகுணன்(அரபாத்) தம்பதிகளில் செல்வப்புதல்லி இனியாதனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம் கொண்டு வாழ்க வாழ்க வாழ்கவென...

கோத்தா கைவிட்ட காசை எண்ணியவர் உள்ளே!

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

மோசடியில் யாழில் அதிகாரிகள்:துவாரகேஸ்வரன்!

 யாழ்மாவட்டத்தில்  எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறும் முறைகேடான நடவடிக்கைகைளை யாழ்.மாவட்ட செயலர் சீர் செய்யவேண்டும்; என தொழிலதிபர் தி. துவாரகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக...

அவசரகாலச் சட்டத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் 63 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொது...

இலங்கைக்குக் கடத்தவிருந்த வலி நிவாரண மாத்திரகள் மீட்பு!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரண மாத்திரைகளை தமிழக க்யூ காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம்   திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு வலி நிவாரண...

பிரான்சில் இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள்

ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 17 ஆவது ஆண்டாக நடாத்திய லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின்...

சஜித் தரப்பிற்கும் அமைச்சு கதிரை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலருக்கு அடுத்த அமைச்சரவை மறுசீரமைப்பின் ​​போது அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவிருப்பதாக அறியமுடிகின்றது. அதில்,...

வெள்ளை வானல்ல:புதிதான கடத்தலில் நீல வான்கள்?

 கொழும்பு போராட்ட முன்னணி செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் வேட்டையாடப்பட்டுவருகின்றனர். நேற்றைய தினம் விமானத்தில் பயணிக்க தயாரான செயற்பாட்டாளர் கைதாகியிருந்த நிலையில் ருகுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்...

தொடங்கியது ரணிலின் எலிவேட்டை!

முன்னணி போராட்டகாரர்களை ரணில் ராஜபக்ச அரசு வேட்டையாடத்தொடங்கியுள்ளது. கோத்தபாய இலங்கை திரும்பவுள்ள நிலையில் போராட்டகாரர்களை 1971இ1989 போல முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் ஊடாக டுபாய் நோக்கிப் பயணிக்க...

பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்​தடை, ஓகஸ்ட் 2ஆம் திகதிவரையிலும் உயர்நீதிமன்றத்தால் இன்று (27) நீடிக்கப்பட்டது.

சிராணி விஐயகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.07.2022

யேர்மனி காஸ்ரொப்  நகரில் வாழ்ந்து வரும் சிராணி விஐயகுமார்  அவர்கள்27.07.2022இன்று  தனது பிறந்தாளை அப்பா, அம்மா, ர் சகோதரர் களுடனும், உற்றார், உறவினர்களுடனும் , நண்பர்களுடனும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் ....

நல்லூர் கொடியேற்றம்: ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விளக்கம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை   கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக...

கோட்டாபாய நாட்டுக்குத் திரும்புவார் – அமைச்சரைப் பேச்சாளர் தெரிவிப்பு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவார் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (26)அமைச்சரவை முடிவுகளை...

அரசாங்க நடவடிக்கைளுக்கு எதிர்ப்பு: யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்பாணத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில்  இன்று செவ்வாய்க்கிழமை (26) மதியம் 12 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகள் மற்றும்...

9 மில்லியன் ரூபா தங்கத்துடன் மூவர் கைது!

மன்னார் பேசாலை  கடற்பரப்பில் நேற்று (25) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடத்த முயன்ற சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் சங்கு...

ரணில் ,தினேஷ் குழு கூட்டத்தை புறக்கணிக்க முடிவு!

ரணில்  மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று நடைபெறவுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தை புறக்கணிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேட்சை உறுப்பினர்கள் பலர்...

ரணிலும் விரட்டப்படுவார்:அனுர

 ராஜபக்சர்கள் மக்களால் எப்படி விரட்டப்பட்டார்களோ அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி விரட்டியடிக்கப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க...