Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ஈழவேந்தன் ஐயா கனடாவில் Toronto Western மருத்துவமனையில் காலமானார்.

“ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்” என்ற குரல் இன்று ஓய்ந்து விட்டது. கனகேந்திரன் என்ற தனது இயற்பெயரை தூய தமிழில் ஈழவேந்தன் என மாற்றிய தமிழ்...

“போரின் சாட்சியம்” நூல் கனடாவில் வெளியிடப்பட்டது!

இறுதிப்போரில் பணியாற்றிய ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு எழுதிய “போரின் சாட்சியம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கனடாவின் வன்கூவரில் நடைபெற்றது. துசாந்தன் சிவரூபன் தலைமையில், தமிழ்வணக்கப்பாடல் மற்றும் ...

சிங்கள கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்

தேசிய வேட்பாளராக , சிங்கள கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராயின் அதனை வரவேற்க முடியும். அவ்வாறான நிலையை நோக்கியதாக எமது அரசியல் இருக்க வேண்டும்...

இந்திய ஆட்சி முறையே வேண்டும்

இந்திய ஆட்சி முறையை கொண்டு வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...

வடக்கில் 763 பேர் அரச சேவையில் இருந்து விலகல்

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 763 அரச உத்தியோகஸ்தர்கள் தங்களது சேவைகளில் இருந்து விலகியுள்ளனர்.  இவர்களில் ஐந்தாண்டு விடுமுறைக்கு விண்ணப்பித்து , 720 பேர் விலகியுள்ளனர். 36...

முல்லைத்தீவில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள்

முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்படுவதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

தனக்கு எதுவுமே தெரியாதென்கிறார் கோத்தா!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை மற்றும் நீதி துறையே பொறுப்புக்கூறவேண்டுமென முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய குற்றஞ்சுமத்தியுள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளுக்கு காரசாரமான மறுப்புத்...

ரணிலுக்கு ஜெயவேவ?

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதென்ற நிலைப்பாட்டை தமிழ் தேசிய கட்சிகளில் பெரும்பாலானவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.பொது வேட்பாளர் விடயத்தை கைவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க...

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு!

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் பரஸ்பர நலன்கள் தொடர்பில்...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்திற்கு அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.  யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண...

ஜந்து கோடி பணப்பொதி:பிந்தியவர்களிற்கும் சலுகை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பின்கதவினால் உறவை பேணி நிதி பெற்ற விவகாரம் ஜக்கிய மக்கள் சக்தியில் பூதகரமாக வெடித்துள்ளது. இதனிடையே வடக்கு, கிழக்கிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட...

அமைச்சர் விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை?

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ  பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருக்கும் நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் பெறுவது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபை விசாரணை...

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கு – மன்றில் தோன்றி சாட்சியம் அளித்த நீதிபதி

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் இன்றைய தினம் புதன்கிழமை நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் முன்னிலையாகி...

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைக்கப்பட்டது

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்றைய தினம் புதன்கிழமை...

ஈரானிய ஜனாதிபதி நாளை இலங்கையை வந்தடையவுள்ளார்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன்...

ஜ.நாவே தான் வேண்டுமாம் இப்போது?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி கத்தோலிக்க திருச்சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை நாடவுள்ளது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...

மன்னாரிலும் புதையலாம்??

மன்னார் சிலாவத்துறை காவல்; நிலையத்தை அண்டிய இடத்தில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மீட்பதற்காக குழி தோண்டினர் என்ற சந்தேகத்தின் பேரில் கடற்படை...

சர்வதேச விசாரணைகளிற்காக கத்தோலிக்க திருச்சபை மனித உரிமை பேரவையை நாடவுள்ளது

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை நாடவுள்ளது என பேராயர்...

கற்பிக்க ஆசிரியர்கள் இல்லையாம்?

இலங்கையிலுள்ள  பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்படி, மேல் மாகாணத்தில் ஏறக்குறைய 7,000...

தமிழரசுக்கு ரணிலிடமிருந்து வந்த பரிசு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பணிப்புரையின் கீழ், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு சிவஞானம் ஸ்ரீதரன் சிபாரிசில் 5 கோடி ரூபாய் நிதிகளை ஜனாதிபதி செயலகம் ஒதுக்கியுள்ளது. ஐக்கிய...

தையிட்டி காணியை கையகப்படுத்த உத்தரவு

வலிகாமம் வடக்கு தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியை விகாரைக்கு உரித்தாக்குவதை உறுதி செய்வதோடு அதற்குப் பதிலாக அப்பகுதி தமிழ் மக்களுக்கு வேறு இடத்தில்...

ஊர்காவற்துறை வைத்தியசாலைக்காக நடைபவனி

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.  ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து நடைபவனியை ஏற்பாடு செய்ததுடன்...