Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

நியாய விலையிலேயே எல்லாம்?

யாழ்ப்பாணத்தில் நியாயமான விலைகளில் தான் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள வர்த்தகர்கள் இருந்தாலும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பதற்கான காரணத்தை பொது மக்கள் உணர்ந்து கொள்ள...

கையிருப்பு யாழில் போதிய அளவு உண்டு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதிய உணவுப்பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே தொடரும ஊரடங்கு மத்தியில் வெளி மாவட்டங்களிலிருந்து யாழ் மாவட்டத்திற்கு பொருட்களை எடுத்து வருபவர்களுக்கும்...

நாணையத் தாள்கள் மூலம் பரவும் கொரோன வைரஸ், மக்களே கவனம்!

கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹாங்காங்...

மருந்துக்கு தவிக்கும் அமெரிக்கா; இந்தியாவுக்கு எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மருந்தை இந்தியா அனுப்பாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். சீன நாட்டில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி உள்ளது.  இதில்  அமெரிக்கா,...

சீனாவில் இன்று இறப்பு எதுவும் இல்லை!

இன்று செவ்வாயன்று சீனா கொரோனா வைரஸ் இறப்புகள் எதுவும் இல்லை என அறிவித்துள்ளது. இது குறித்து தேசிய சுகாதார ஆணையம் தெரிவிக்கையில் இன்று 32 பேருக்கு மட்டும்...

இரவுக்கு உரையாற்றுகிறார் மஹிந்ந

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (07) இரவு 7.45 மணிக்கு நாட்டு மக்களுக்காக தேசிய உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொடர்பிலேயே...

ஊரடங்கில் துணிகர திருட்டு

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள நான்கு வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஊரடங்கு வேளையில்...

சிறையை குடைந்து தப்பிய கில்லாடிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (07) அதிகாலை சுவரை குடைந்து தப்பிச்சென்ற ஹெரோயின் கடத்தல் கைதிகள் மூன்று பேர் மீண்டும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் வைத்திருந்த...

சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரிலேயே இருக்கும்படி மலேசிய சுகாதார அமைச்சு ஆலோசனை

சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் மேலும் இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரிலேயே இருக்க வேண்டும் என்று மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான...

தண்டம் அறவிடுவது எங்களின் இலக்கு அல்ல: சுவிஸ் காவல்துறை

கூட்டாட்சியில் கொறோனாவின் தகவல் பரிமாற்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டானியல் கொக்: “நேற்றில் பார்க்க இன்று 590 பேருக்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. “நிலைமை நன்றாகின்றது என்று சொல்வதற்கான நேரம்...

துயர் பகிர்தல் திரு கதிரிப்பிள்ளை சபாரத்தினம்

திரு கதிரிப்பிள்ளை சபாரத்தினம் தோற்றம்: 24 ஆகஸ்ட் 1948 - மறைவு: 07 ஏப்ரல் 2020 யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, வெள்ளவத்தை, கொழும்பு ஆகிய இடங்களை...

தினமும் 50 லட்சம் முகக்கவசங்கள் தயாரித்து அசத்தும் தமிழ் பெண்கள்!

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சுய உதவிக்குழுப் பெண்கள் இணைந்து சுமார் 50 லட்சம் முகக்கவசங்களை தினமும் தயாரிக்கிறார்கள். மருத்துவமனைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை, காவல்துறையினர் மற்றும் பிற அரசு அதிகாரிகள்...

கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய்..

கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய்.. இது, சூரிய வெப்பநிலை 25 பாகைக்கும் அதிகமாக இருந்தாலும் அழிந்துபோகாது. மது அருந்துவதால் கொரோனா தோற்று அழிந்துபோகாது. சுவாசப்பயிற்சி மேற்கொண்டாலும் அழிந்துபோகாது,...

கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்காக ஒன்பது மணித்தியாலங்களில் 3.18 மில்லியன் விண்ணப்பங்கள் குவிந்தன!!

  கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (Canada Emergency Response Benefit (CERB)) விண்ணப்பங்கள் இணையம், தொலைபேசி ஆகியவற்றின் ஊடாக ஏற்றுக் கொள்ளப்படுவது இன்று காலை ஆறு...

கொரோனா அச்சுறுத்தல் விலகியது: சாதாரண நிலைக்கு திரும்பும் முதல் ஐரோப்பிய நாடு

உலகின் எந்த நாடுகளையும் விட்டுவைக்காமல் கொரோனா கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தியாவும் அதற்குத் தப்பவில்லை. அத்தியாவசிய தேவைகளைத் தவிர, மற்ற அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன. சமகால உலக வரலாற்றில்...

கொரோனா அச்சுறுத்தல் விலகியது: சாதாரண நிலைக்கு திரும்பும் முதல் ஐரோப்பிய நாடு

கொரோனா அச்சுறுத்தல் படிப்படியாக விலகி வரும் நிலையில், ஆஸ்திரியா ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர் சாதாரண நிலைக்கு திரும்பும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் திங்களன்று...

துயர் பகிர்தல் நமசிவாயம் தங்கமுத்து

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் தங்கமுத்து அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து தம்பதிகளின்...

சாலையோரத் தடைகளை நிர்வகிக்கும் காவல்துறையினரை விடியே நிழல் படங்கள்எடுக்கும் நபர்களுக்கு கடுமையான நடவடிக்கை

சமூக ஊடகங்களில் காவல்துறையினரைப் பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் சாலையோரத் தடைகளை நிர்வகிக்கும் காவல்துறையினரின் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கும் நபர்கள் கடுமையான நடவடிக்கைகளை...

துயர் பகிர்தல் திரு வேலுப்பிள்ளை வீரசிங்கம்

திரு வேலுப்பிள்ளை வீரசிங்கம் தோற்றம்: 11 மார்ச் 1953 - மறைவு: 04 ஏப்ரல் 2020 மட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும், கல்முனை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை...

துயர் பகிர்தல் அழகரட்ணம் புஸ்பதேவி

யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அழகரட்ணம் புஸ்பதேவி அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினராக பேராசிரியா் க.கந்தசாமி நியமனம்

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளின் செயலணியின் உறுப்பினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி (பதில் துணைவேந்தர்) பேராசிரியர் க.கந்தசாமி, கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் எப்.சி.ரேகல், தென்கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்...