September 19, 2024

தாயகச்செய்திகள்

யாழில் பெண் ஒருவர் புலனாய்வாளர்களால் கைது..!!

யாழில் ஹெரோயின் போதை பொருளை கடத்திச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணிற்கும் சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபருக்கும் இடையில் தொடர்பிருப்பதும் பொலிஸாரினால்...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இராணுவ அதிகாரி?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு இராணுவ அதிகாரி ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ துணைவேந்தராக நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தியில் உண்மை இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

கிழக்கை பாதுகாக்க சுகாஸ் அழைப்பு!

“கிழக்கு மண்ணைக் காவு கொள்ள வரும் ஜனாதிபதி செயலணியை தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து எதிர்ப்போம்” என பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம்....

நினைவேந்தலை எட்டிக்கூட பார்த்திராதவர் சுமந்திரன்?

விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலை போராளிகளை நினைவுகூருகின்ற எந்த ஒரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிராத சுமந்திரன், திடீரென முன்னாள் போராளிகள் மீது பாசம் பொங்கி வழிந்ததன் காரணம்...

கவிழ்ப்பதே கூட்டமைப்பின் வேலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது ஏ.எம்.சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அவருடைய கட்சிக்காரரே மறுதலிக்கும் அளவிற்கு கூச்சம் இல்லாமல் பொய்பேசி வருவது நிச்சயமாக...

பல்கலைகளில் பரீட்சையும் பணமும்?

இலங்கையின் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் உள்ள சகல பீடங்களினதும் இறுதி ஆண்டு மாணவர்களிற்கான பரீட்சையினை நடாத்த மாணியங்கள் ஆணைக்குழு நேற்றைய தினம் அனுமதி வழங்கியுள்ளது. அதேவேளை பல்கலைக்கழக...

13வருடத்தின் பின்னர் அகப்பட்ட பொருட்கள்?

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று வியாழக்கிழமை...

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியிலுள்ள செய்தி முகவர் நிறுவனமொன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு சுமார் எண்மர் கொண்ட ஆயுதக்குழு வாள்கள் சகிதம் அத்துமீறி உள்நுழைந்து தாக்குதலை...

யாழில் யுவதியை வழிமறித்து ரெளடிகள் வாள்வெட்டு தாக்குதல்!

சாவகச்சேரி பகுதியில் மாணவியொருவருக்கும், அவரது சகோதரனுக்கும் ரௌடிகள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். நுணாவில் பகுதியில் இன்று (11) இந்த சம்பவம் நடந்தது. 16 வயதான மாணவியொருவரின் வீட்டுக்கு...

அரசியல் கைதிகளில் ஒருவரையாவது உங்களால் விடுவிக்க முடிந்ததா?: சுமந்திரனிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!

அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஏ.எம்.சுமந்திரன் இப்போது பேசியிருக்கிறார். கைதிகள் விடுவிப்பு தொடர்பில் நான் ஏ.எம்.சுமந்திரனிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். கைதிகள்...

நான் ஒரு கதை சொல்ல போகிறேன்:சுமந்திரன்

இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால்- அதை...

அகற்றப்பட்டன கொலம்பஸின் சிலை உட்பட அடிமைத்தன சின்னங்கள்

அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்களை அகற்ற அதிகாரிகள் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவில் கொலம்பஸின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளது. வேர்ஜீனியாவின் ரிச்மண்டில் நேற்று புதன்கிழமை...

ஜேர்மன் உதவியுடன் மட்டக்களப்பில் செயற்கைக் கால்கள் வழங்கல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நோய்களினால் அவயவங்களை இழந்த மக்களுக்கு இலவசமாக அவயவங்களை வழங்கும் விஷேட திட்டம் தற்போது ஜெர்மன் நாட்டு உதவியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

மன்னார் அபிவிருத்திக் கூட்டம்!

மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்தி  தொடர்பான கூட்டம் இன்று 11.06.2020 காலை  10 மணியளவில் வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் திருமதி P.S.M. சாள்ஸ்   அவர்களின் தலைமையில்...

சிங்களத்திடம் பருத்தித்துறையும் பறிபோகின்றது?

கொக்கிளாய்,முல்லைதீவு,வடமராட்சி கிழக்கென கால்பதித்து வந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இன்று பருத்தித்துறை நகரில் கால்பதித்துள்ளனர்.பருத்தித்துறை நகரையண்டிய  கொட்டடி கடற்கரையில் கடல் அட்டை பிடிக்கும் தொழிலுக்காக தென்னிலங்கை மீனவர்கள்...

புறப்பட்டது சுமந்திரன் அணி?

தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கொழும்பிலிருந்த பல அரசியல் தலைவர்களும் மக்களை தேடி ஓடோடி வந்துள்ளனர். அதிலும் சந்திப்பதற்கு நேரமேயில்லாது ரணில்,மகிந்த ஜநாவென அலைந்த எம்.ஏ.சுமந்திரன் தற்போது யாழில்...

தமிழ்,முஸ்லீம் தரப்புக்கள் மௌனம் காக்க வேண்டாம்?

வடகிழக்கு மாகாணங்களில் நிலசுவீகரிப்பு தொடர்பிலான சட்டவிரோத அத்துமீறல்களை எதிர்கொள்ளுமாறு கிழக்கு மாகாண முன்னாள் நில ஆணையர் கதிர்காமதம்பி குருநாதன் தமிழ் அரசியல்வாதிகளை வலியுறுத்தியுள்ளார். தமிழ் மற்றும் முஸ்லீம்...

வெளிநாட்டில் சாதனை படைத்த இலங்கை தமிழர்!

ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றும் இலங்கை தமிழர் ஒருவர் அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் NSW என்ற மாநிலத்தில் மருத்துவர் தவசீலன்...

தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வென்றெடுக்க நாம் ஓயாது பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எம்மைத் தவிர வேறு எவரும் இந்தப் பயணத்தில் ஈடுபடவில்லை என்பது எமது அன்புக்குரிய தமிழ் மக்களுக்கு நன்கு...

தமிழரசின் மதுபோதை அணிக்கு ஆப்பு!

தனது முகநூல் அணியினை நம்பி சுமந்திரன் பிரச்சாரத்திற்காக யாழ்.திரும்பியுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள், வேட்பாளர்கள் தொடர்பில் முகநூலில் விமர்சிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சி...

யாழில் கொரோனா பரவும் சாத்தியங்கள் குறைவு!

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவர்...

முன்னரங்கில் 22ஆயிரம் வெடிபொருட்கள்?

போர் நடந்த பிரதேசங்களிலிருந்து கண்ணிவெடியகற்றல் பணிகள் தொடர்கின்றன. இதன் பிரகாரம் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம், தச்சடம்பன் ஆகிய பகுதிகளிலும் கிளிநொச்சி...