கிளிநொச்சியில் நிலவும் கடும் வறட்சியால் பலர் பாதிப்பு.
தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பலர் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாரதிபுரம் பகுதி மற்றும்...