தமிழ்த்தேசத்து அரச உத்தியோகத்தர்கள் வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும் – கஜேந்திரன் எம்.பி
ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ்த்தேசத்து அரச உத்தியோகத்தர்களும் வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அறைகூவல் நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள...