Mai 26, 2024

எங்களைத் தாக்கும் ஒவ்வொரு கைகளையும் வெட்டுவோம் – ஈரான் இராணுவம்

எங்கள் நாட்டைத் தாக்கும் ஒவ்வொரு கையையும் நாங்கள் வெட்டுவோம் என ஈரான் இராணுவம் அறிவித்தது.

நாங்கள் போரை விரிவுபடுத்த முற்படவில்லை. ஆனால் எங்கள் நாட்டைத் தாக்கும் ஒவ்வொரு யையையும் நாங்கள் துண்டிப்போம் என் ஈரானிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் அரபு மொழியில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் அல்லது அதன் ஆதரவாளர்களிடமிருந்து வரும் எந்த ஆக்கிரமிப்பும் முன்பை விட வலுவான பதிலடியுடன் எதிர்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert