April 21, 2024

வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.02.2023

1

யேர்மனி  வாழ்ந்துவரும் வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள்  இன்று தனது பிறந்தநாள் தனை
அப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க வளம் பொங்கி. இன்று போல் என்றும்  பல்லாண்டு காலம் நீடூழி வாழ இனிதே வாழ்த்தும். உறவுகளுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert